Ootrumae Um Aaviyai Christian Song Lyrics
Ootrumae Um Aaviyai Nirappumae Abishegathal Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 2 Sung By. A.J.I. Sam.
Ootrumae Um Aaviyai Christian Song Lyrics in Tamil
Pre-Chorus
பரிசுத்தரே என் இயேசுவே உந்தன் நாமம் பெரியது
உம் நாமம் வல்லமையில் மிகபெரியது
Chorus
ஊற்றுமே உம் ஆவியை நிரப்புமே அபிஷேகத்தால்
பலமாக இறங்கிடுமே பெலவீனம் மாறிடுமே
பொல்லாத கட்டுகள் உடையும் இப்பொழுதே
Verse 1
ஆரோக்கியம் தந்தவரே
என்னை ஆளுகை செய்திடுமே
குறைவெல்லாம் நிறைவாய்
இப்போ மாறவே ஊற்றுமே
Verse 2
அதிகாரம் தந்தவரே
அதிசயமாய் நடத்திடுமே
சத்துருவின் கோட்டைகள் இப்போ
உடைந்து நொறுங்கவே
Ootrumae Um Aaviyai Christian Song Lyrics in English
Pre-Chorus
Parisutharae En Yesuvae Unthan Naamam Periyathu
Um Naamam Vallamayil Miga Periyathu
Chorus
Ootrumae Um Aaviyai Nirappumae Abishegathal
Balamaga Irangidumae Belaveenam Maridumae
Polladha Kattugal Udaiyum Ippoluthae
Verse 1
Arokiyam Thanthavarae.
Ennai Aalugai Seithidumae
Kuraivellam Niraivai
Ippo Maravae Utrumae
Verse 2
Adhigaram Thanthavarae
Adhisayamai Nadathidumae
Sathruvin Kottaigal Ippo
Udainthu Norungavae
Keyboard Chords for Ootrumae Um Aaviyai
Comments are off this post