Orae Nambikai – Immanuel Song Lyrics

Orae Nambikai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Immanuel

Orae Nambikai Christian Song Lyrics in Tamil

நான் நம்பும் என் கன்மலை நீர்தானையா
நான் தங்கும் என் உறைவிடம் நீர்தானையா

1.மகிமையின் நம்பிக்கையாய் எனக்குள்ளே நீர்
வாசம்பண்ணும் தேவன் நீர்
நான் நம்பும் இரகசியம் – 2

பர்வதங்கள் அசைந்தாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
என் கரங்கள் உம்மையே நோக்கி இருக்கும்

மரண வாதை சூழ்ந்தாலும்
பஞ்சம் எங்கும் வந்தாலும்
நான் நம்பும் நம்பிக்கை என் இயேசு ஒருவரே

நம்பிக்கையே ஆராதனை
நங்கூரமே ஆராதனை
நித்தியமே ஆராதனை
நிரந்தரமே ஆராதனை

2.ஆவியின் அச்சாரமாய் எனக்குளே நீர்
வாசம்பண்ணும் தேவன் நீர்
என் முழு ஆதாரம்

நம்பிக்கை இழந்தாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
ஆவியின் பெலத்தினாலே முன்னேறுவேன்

வழிகள் அடைக்கப்பட்டாலும்
தாமதங்கள் நேர்ந்தாலும்
நான் நம்பும் நம்பிக்கை என் இயேசு ஒருவரே

3.மிகவும் அதிகமாய் எனக்குள்ளே நீர்
கிரியை செய்யும் தேவன் நீரே
அன்பின் பூரனம்

தலைமுறை தலைமுறை சதாகாலங்களிலும்
துதியும் மகிமையும் உமதாகட்டும்

வானத்தின் கீழே பூமியின் மேலே
நான் நம்பும் நம்பிக்கை
என் இயேசு ஒருவரே

Orae Nambikai Christian Song Lyrics in English

Naan nampum en kanmalai neerthaanaiyaa
Naan thangum en udaividam neerthaanaiyaa

Magimaiyin nampikkaiyaai Enakkulle neerthaanaiyaa
Vaasam pannum thevan neer
Naan nampum ragasiyam -2

Parvathangal asainthaaalum
Soozhnilaigal maarinaalum
En karangal ummaiye nokki irukkum

Marana vaathai soozhnthaalum
Pancham engum vanthaalum
Naan nampum nampikkai en yeasu oruvare

Nampikkaiye aarathanai
Nangoorame aarathanai
Niththiyame aarathanai
Nirantharame aarathanai

2.Aaviyin achchaaramaai enakkulle neer
Vaasam pannum thevan neer
En muzhu aathaaram

Nampikkai izhanthaalum
Nampinor kai vitaalum
Aaviyin belaththinaale munneruvean

Vazhigal adaikkapattaalum
Thaamathangal nernthaalum
Naan nampum nampikkai en yeasu oruvare

3.Migavum athigamaai enakkulle neer
Kiriyai seiyum thevan neere
Anbin pooranam

Thalaimurai thaalaimurai sathaakaalangalilum
Thuthiyum magimaiyum Umathaagattum

Vaanaththin keezhe Boomiyin melea
Naan nampum nampikkai en yeasu oruvare

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post