Oru Chinna Pillaipol Christian Song Lyrics
Oru Chinna Pillaipol Naan Yengukindren Um Tholmeethu Saaindhidave Oru Chella Pillaipol Tamil Christian Song Lyrics Sung By. T. Inbakumar.
Oru Chinna Pillaipol Christian Song Lyrics in Tamil
ஒரு சின்ன பிள்ளை போல் நான் ஏங்குகின்றேன்
உம் தோள் மீது சாய்ந்திடவே
ஒரு செல்லப்பிள்ளை போல் நான் தவித்து நின்றேன்
உம் மடிமீது தவழ்ந்திடவே
1. கண்ணில் காணும் காட்சி எல்லாம் கானல் நீர் தானே
கண்மணி போல் காக்கும் தெய்வம் அப்பா நீர்தானே
நாளும் மாறும் உலகின் வேஷம் மாறிப்போகும் உறவு பாசம்
இயேசுவே உன் நேசம் என்றும் மாறாதையா
2. சொந்தம் என்று சொன்னவுடன் நெஞ்சில் வந்தீரே
அதில் வந்து நிற்கும் பந்தம் பாசம் எல்லாம் நீர்தானே
உள்ளமெல்லாம் பொங்குதய்யா கள்ளம் எல்லாம் நீங்குதையா
செல்லமாக உம் பெயரை (இயேசு என்று) நெஞ்சில் சொல்வதால்
3. வாழ்க்கை என்னும் பயணத்தில் வந்த தீபமே
தீபச்சுடரில் தெரிவது அப்பா பாத சுவடுகளே
சாரதியாய் வந்தவரே சாதகமாய் நின்றவரே
சாகும்வரை சங்கீதங்கள் நான் பாடுவேன்
Oru Chinna Pillaipol Christian Song Lyrics in English
Oru Chinna Pillaipol Naan Yengukindren
Um Tholmeethu Saaindhidave
Oru Chella Pillaipol Naan Thavithu Nindren
Um Madimeethu Thavazhnthidave
1. Kannil Kaanum Kaatchi Ellam
Kanmanipol Kaakum Deivam
Appa Neer Thaane
Naalum Maarum Ulagin Vesham
Maarippogum Uravu Paasam
Yesuve Um Nesam Endrum Maarathaiyaa
2. Sontham Endru Sonna Udan Nenjil Vantheere
Athil Vanthu Nirkkum Pantham Paasam
Ellam Neer Thaane
Ullam Ellam Ponguthaiya
Kallam Ellam Neenguthaiya
Chellamaga Um Peyarai (Yesu Endru)
Nenjil Solvathaal
3. Vaazhkkai Ennum Payanathil Vantha Dheepame
Dheepa Sudaril Therivathu Appa Paatha Suvadugale
Saarathiyaai Vanthavare Saathagamaai Nindravare
Saagum Varai Sangeethangal Naan Paaduven
Comments are off this post