LYRIC

Oru Naalum Veenaagaathu Song Lyrics in English

Orunaalum veennaakaathu
Nee odum ottam nee seyyum ooliyam
Oru naalum veennaakathu

1. Karththarae unakkullae
Seyalaatti makilkintar
Avar viruppam nee seythida
Aattal tharukintar

Thodarnthu odu vittuvidaathae
Panni seyvathai nee niruththividaathae

2. Pitiththuk kol jeevavasanam
Pirakaasi kiristhu Yesuvukkaay
Neri ketta samuthaayaththil
Neethaanae natchaththiram – Thodarnthu

3.Avamaanam ninthai ellaam
Anuthina unavu pola
Palichchal ethirppu ellaam
Pelan tharum oottachchaththu – Thodarnthu

4. Kannkalai pathiththuvidu
Karththaaram Yesuvin mael
Siluvai sumanthathanaal
Singaasanam amarnthuvittar – Thodarnthu

Oru Naalum Veenaagaathu Song Lyrics in Tamil

ஒருநாளும் வீணாகாது
நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்
ஒரு நாளும் வீணாகது

1. கர்த்தரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார்
அவர் விருப்பம் நீ செய்திட
ஆற்றல் தருகின்றார்

தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே
பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே

2. பிடித்துக் கொள் ஜீவவசனம்
பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்
நெறி கெட்ட சமுதாயத்தில்
நீதானே நட்சத்திரம் – தொடர்ந்து

3. அவமானம் நிந்தை எல்லாம்
அனுதின உணவு போல
பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்
பெலன் தரும் ஊட்டச்சத்து – தொடர்ந்து

4. கண்களை பதித்துவிடு
கர்த்தாரம் இயேசுவின் மேல்
சிலுவை சுமந்ததனால்
சிங்காசனம் அமர்ந்துவிட்டார் – தொடர்ந்து

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT