Oru Santhathi Ummai Christian Song Lyrics

Oru Santhathi Ummai Tamil Christian Song Lyrics Sung By. S.Jeremiah.

Oru Santhathi Ummai Christian Song Lyrics in Tamil

ஒரு சந்ததி உம்மை சேவிக்கும் (இது)
இயேசுவின் சந்ததி
தலைமுறையாய் உம்மை உயர்திடும்
இது கர்த்தரின் சந்ததி (2)

முடிந்தது என்று கலங்கி நின்றேன்
புதிய துவக்கத்தை தந்தீரய்யா
உலர்ந்தமரமாய் இருந்த என்னை
பூத்து காயிக்க செய்தீரய்யா (2)

1. எங்கள் வாழ்வில் நீர் செய்ததை
நான் நினைத்து பாடுவேன்
என் ஜீவிய நாட்கள் எல்லாம்
உம்மை உயர்த்தி பாடுவேன் (2) (ஒரு சந்ததி)

2. ஒன்றும் இல்லாமல் இருந்த என்னை
தெரிந்துகொண்டீர் உம் சேவைக்காய்
தாயின் கருவில் முன் குறித்து
பிரித்துதெடுத்தீர் உம் பிள்ளையாய்(2)

நானும் என் வீட்டாரும்
உம்மை சேவிப்போம்
இனி வருகின்ற சந்ததிக்கு
சுவிசேஷம் சொல்லுவோம் (2) (ஒரு சந்ததி)

Advertisement