Oru Visai Karthave – Deva Kirubai Song Lyrics
Oru Visai Karthave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Deva Kirubai
Oru Visai Karthave Christian Song Lyrics in Tamil
ஒரு விசை கர்த்தாவே
ஒரு விசை இரங்குமே
ஒரு விசை கர்த்தாவே
ஒரு விசை இரங்குமே
இரங்குமே.., இரங்குமே…
ஒரு விசை மாத்திரம் நீர் இரங்குமே
இரங்குமே.., இரங்குமே…
ஒரு விசை மாத்திரம் நீர் இரங்குமே
என் இருதயம் திருக்கும் மகா கேடுமானதே
அதை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர் மாத்திரமே -2
புது சுத்த ஆவி தந்து மாறுருபமாக்கிட -2
ஒருவிசை நீர் இரங்குமே -2
நீர் விரும்பாததையே செய்கிறேன் எனை மண்ணியுமே
என் வழிகள் உமக்கு பிரியமானது அல்லவே -2
என் மீறுதல்கள் நீக்கிட
என் வழிகள் செவ்வைப்படுத்திட -2
ஒரு விசை நீர் இரங்குமே -2
செல்வந்தனாகி உம்மை மறந்திடாமலும்
தரித்திரனாகி உம்மை மறுதலியாமலும் -2
அனுதினம் மன்னா தந்து
நீர் வரும் வரை வார்த்தையில் நிலைத்திட -2
ஒருவிசை நீர் இரங்குமே -2
Oru Visai Karthave Christian Song Lyrics in English
Oru visai karththaave
Oru visai irangume
Oru visai karththaave
Oru visai irangume
Irangume.. irangume..
Oru visai maththiram neer irangume
Irangume.. irangume
Oru visai maththiram neer irangume
En iruthayam thirukkum maga kedumaanathe
Athai aaraainthu arintha thevan neer maaththirame -2
Puthu suththa aavi thanthu maruroopamakkida -2
Oru visai neer irangume -2
Neer virumpaathathaiye seikiren enai manniyume
En vazhigal umakku piriyamaanathu allave -2
En meeruthalgal neekkida
En vazhigal sevvaipaduththida -2
Oru visai neer irangume -2
Selvanthanaagi ummai maranthidamalum
Thariththiranaagi ummai maruthaliyamalum -2
Anuthinam manna thanthu
Neer varum varai varththaiyil nilaiththida -2
Oru visai neer irangume -2



Comments are off this post