Oruvaralae Um Oruvar Lyrics

Oruvaralae Um Oruvar Song Lyrics in Tamil

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே – 2

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர் – 2
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் – 2

1. பாவத்துக்கு மரித்து நான்
நீதிக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமத்தீரே – 2

2. ஜீவனைப் பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2

Oruvaralae Um Oruvar Song Lyrics in English

Oruvaralae Um Oruvar Mulamaai
Naan Neethimaanaai Maarapatene – 2

Yesuve Neer Kaaranar
En Thuthigu Paathirar
Yesuve Neer Kaaranar
Ella Makimaik Paathirar – 2
Ummai Aaraathipen Vaazhnaalelaam – 2

1. Paavathuku Marethu Naan
Neethiku Pizhaithita
En Paavam Yaavaiyume
Neer Siluvaiyil Sumatheere – 2

2. Jeevanai Petru Naan
Aalogai Seythita
Kirupaiyaiyum Neethiyaiyum
Neer Evaai Thatheere – 2

Keyboard Chords for Oruvaralae Um Oruvar

Other Songs from Pradhana Aasariyarae Vol 2 Album

Comments are off this post