Ovvoru Naalum Um Kirubai – Sathish Apollos Song Lyrics

Ovvoru Naalum Um Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sathish Apollos

Ovvoru Naalum Um Kirubai Christian Song Lyrics in Tamil

ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்க நன்றி சொல்லவெ
ம் கிருபையினால் எங்களை நிரப்பும் -2
கிருபையே கிருபையே
ஒவ்வொரு நாளும் எங்களை நடத்தும் கிருபையே -2 – ஒவ்வொரு

1)காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
உம் சாயலால் நான் திருப்தியாவேன்
நான் கடந்து சென்று வீடு திரும்பி வரும் வரையிலும்
உம் கிருபை தங்குவதால் நன்றி சொல்லுவேன் – 2

நான் நிற்பதும் நிலைப்பதும்
உயிர் வாழ்வதும் உங்க கிருபையே – 2 -கிருபையே -ஒவ்வொரு

2)வேதனையும் துன்பங்களும் நெருங்கி வந்தாலும்
விலகாத தேவன் நீர் என்னோடு இருக்கின்றீர்
உலகத்தின் முடிவு வரை இருப்பேன் என்றவர்
ஒருநாளும் என்னை விட்டு விலகுவதில்லை

உங்க பாசம் தான் உங்க நேசம் தான்
உங்க இரக்கம் தான் என்னை வாழ வைக்காதே – 2 -கிருபையே -ஒவ்வொரு

Ovvoru Naalum Um Kirubai Christian Song Lyrics in English

Ovvoru naalum umakku nanga nandri sollave
Um kirubaiyinal engalai nirappume -2
Kirubaiye kirubaiye
Ovvoru naalum engalai nadaththum kirubaiye -2 – Ovvoru

1)Kaalaithorum thirupthiyaakum um kirubaiyaal
Um saayalal naan thirupthiyaaven
Naan kadanthu sendru veedu thirumpi varum varaiyilum
Um kirubai thanguvathaal nandri solluven – 2

Naan nirpathum nilaippathum
Uyir vaazhvathum unga kirubaiye – 2 -Kirubaiye -Ovvoru

2)Vethanaiyum thunpangalum nerungi vanthaalum
Vilakatha thevan neer ennodu irukkindreer
Ulagaththin mudivu varai iruppen endravar
Orunaalum ennai vittu vilakuvathillai

Unga paasam thaan unga nesam than
Unga irakkam thaan ennai vaazha vaikkuthe – 2 -Kirubaiye -Ovvoru

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post