P.S.Judah Benhur – Azhaithavarae Nadathiduveer Song Lyrics

Azhaithavarae Nadathiduveer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. P.S.Judah Benhur

Azhaithavarae Nadathiduveer Christian Song Lyrics in Tamil

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்-2

முன்னறிந்தவரே முன்குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே-2

1.அழைத்தவர் நீரல்லவோ
அனுதினம் நடத்திடுவீர்-2
உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்க்கிறீர்-2

2.உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமையா-2
உம் சித்தத்தை தினம் செய்திட
உம் சத்தம் கேட்டு பின்தொடர்வேன்-2

3.பாடுகள் பலவாகினும்
அதை பாக்கியமென்றிடுவேன்-2
சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்-2

Azhaithavarae Nadathiduveer Christian Song Lyrics in English

Azhaithavarae Neer Nadathiduveer
Azhaipinaiyae Naan Ninaithiduvaen

Munarindhavarae Munkurithavarae
Ennai Peyar solli Azhaithavarae

1.Azhaithavar Neeralavoo
Anuthinam Nadathiduveer
Um Thootathil koolikaaran Naan
En thevaigal dhinam Parkireer

2.Um Sitham Seivathu thaan
En valvin Bojanamaiya
Um sithathai dhinam seithida
Um satham kettu Pinthodarven

3.Padugal Palavaginum
Athai Bakiyamendriduven
Suyam Veruthu pala Padugal Sagithu
Paralogil Pokisangal Serthiduven

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post