Paadhagarkkaai Christian Song Lyrics

Paadhagarkkaai Padum Paadugalai Kanaal Paarungal Tamil Christian Song Lyrics From the Album Thanjamum Neeyae Sung By. D.G.S. Dhinakaran.

Paadhagarkkaai Christian Song Lyrics in Tamil

பாதகர்க்காய் படும் பாடுகளைக் கண்ணால் பாருங்கள் பாவையரே!
காதகன் பாவி யூதாசு காட்டிக்கொடுக்க விண்ணைக்
காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர்

Verse 1

கள்ளர் கயவர் பலர் துள்ளித் தூஷணிக்கிறார்,
காடி கலந்த கடற்காளானைத் திணிக்கிறார்,
வள்ளல் செவியுளைக்கும் வார்த்தைகள்பிணைக்கிறார்,
மாறுபாடுள்ளரபி மார்புறக் கணிக்கிறார் – பாதகர்

Verse 2

கைவிட்ட தென்னவென்று கலங்கி நின்றழுகிறார்
காயுநின் மலன் கோபத் தீயினில் முழுகிறார்,
மையுற்ற கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்
வானோர் அரசன் ஏழு வாக்கிய மொழிகிறார் – பாதகர்

Verse 3

மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே
மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே
பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,
பாணியும் குருதியும் தோணியே வழியுதே -பாதகர்

Paadhagarkkaai Christian Song Lyrics in English

Paathagarkaai Padum Paadugalai Kanaal Paarungal Paavaiyarae
Kaathagan Paavi Uthaasu Kaatikodukka Vinnai
Kaatum Kalvaari Malai Kotil Nam Pinaiyaali – Paathagar

Verse 1

Kallar Kayavar Palar Thulli Thushanikiraar
Kaadi Kalantha Kadarkaalaanai Thinikiraar
Vallal Siviyulaikum Vaarthaigal Pinaikiraar
Maarupaadularabi Baarpura Kanikiraar – Paathagar

Verse 2

Kaivita Thaennavendru Kalangi Nindrazhugiraar
Kaayunin Malan Koba Theeyinil Muzhugiraar
Maiyutra Kolaijarkaai Mandraadi Thozhugiraar
Vaanor Arasan Ezhu Vaakiya Mozhigiraar – Paathagar

Verse 3

Maalutra Thiruvudal Kilatru Nazhuvuthae
Maatrala Rikodiya Kutruyir Pizhiyuthae
Paalutra Naruvilaa Vaelpattu Kizhiyuthae
Paaniyum Kuruthi Thoniyae Vazhiyuthae – Paathagar

Keyboard Chords for Paadhagarkkaai

Other Songs from Thanjamum Neeyae Album

Comments are off this post