Paadikondae Iruppaen Christian Song Lyrics

Paadikondae Iruppaen Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Paadikondae Iruppaen Christian Song Lyrics in Tamil

Chorus

பாடிக்கொண்டே இருப்பேன்
பாடிக்கொண்டே இருப்பேன்
எந்தன் நாவும், மொழியும் உள்ளவரை நான்
பாடிக்கொண்டே இருப்பேன்
பரமன் தயவாய் பாக்கள் புணைந்து
பாடிக்கொண்டே இருப்பேன் – 2
பாடிக்கொண்டே இருப்பேன் – 2

Verse 1

கல்லாய் ஆனது என் இதயம் அதை
கனியசெய்தது உம் கருணை – 2
என் உயிர் போனாலும் மலை வீழ்ந்தாலும்
என் இயேசுவே உம்மை நான் வாழ்த்தி வாழ்த்தி

Verse 2

சிலுவை சுமந்த காட்சியை நினைத்தால்
தறி துடிக்குது என் இதயம் – 2
என் பாவங்கள் தீர பரக்கதி சேரா
இயேசுவே உம்மை நான் வாழ்த்தி வாழ்த்தி

Paadikondae Iruppaen Christian Song Lyrics in English

Chorus

Paadikondae Iruppaen
Paadikondae Iruppaen
Endhan Naavum, Mozhiyum Ullavarai Naan
Paadikondae Iruppaen
Paraman Dhaiyavai Paakkal Punaindhu
Paadikondae Iruppaen – 2
Paadikondae Iruppaen – 2

Verse 1

Kallai Aanadhu Yen Idhayam Adhai
Kanniyacheidhadhu Um Karunai – 2
En Uyir Ponnaalum Malai Veezhndhaalum
En Yesuvae Ummai Naan Vaazhthi Vaazhthi

Verse 2

Siluvai Sumandha Kaatchiyai Ninaithaal
Padhari Thudikudhu Yen Idhayam – 2
Yen Paavangal Theera Parakadhi Saera
Yesuvae Ummai Naan Vaazhthi Vaazhthi

Keyboard Chords for Paadikondae Iruppaen

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post