Paaduven Paramanai Christian Song Lyrics

Paaduven Paramanai Devadhi Devanai Theadi Vaarungal Nam Kartadhi Kartharai Kaana Vaarungal Tamil Christian Song Lyrics Sung By. Priyanka.

Paaduven Paramanai Christian Song Lyrics in Tamil

தேவாதி தேவனை தேடி வாருங்கள்
நம் கர்த்தாதி கர்த்தரை காண வாருங்கள்
தூயதி துயரை துதித்து பாடுங்கள்
நம் ராஜாதி ராஜனுக்கு ராகமிடுங்கள்

அவர் பாவிகளை மன்னிக்க பரிசுத்தராய் வந்தார்
நம் பாவங்களை நீக்கி இந்த மண்ணுலகை தந்தார்

1. அனுதினம் துதித்திட அவர் வழி நடந்திட
ஆலோசனை தரும் கர்த்தர் அவர் அல்லவா
மரணத்தை ஜெயிக்க மனிதனை ஜெனித்த
பரமன் இயேசு புகழை நானும் பாடி சொல்லவா

கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம்
அகமகிழ்வோம் இயேசுவை துதி பாடுவோம்.

2. நினைவெல்லாம் நிறைந்தவர் நிழலாக வருபவர்
நித்தம் எண்ணி துதி பாடும் தூயர் அவர்
வருகையை நினைத்தால் வரும்வரை நிலைபேன்
வாக்கு மாற தேவன் அவரை வாழ்த்தி பாடுவேன்

கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம்
அகமகிழ்வோம் இயேசுவை துதி பாடுவோம்.

Paaduven Paramanai Christian Song Lyrics in English

Devadhi Devanai Theadi Vaarungal
Nam Kartadhi Kartharai Kaana Vaarungal
Thuyadhi Thuyarai Thudhithu Paadungal
Nam Raajadhi Rajanuku Raagameetungal

Avar Paavigalai Manikka Parisutharai Vandhar
Nam Paavangalai Neeki Indha Mannulagai Thandhar

1. Anudhinam Thudhithida Avar Vazhi Nadandhida
Alosanai Tharum Karthar Avar Allava
Maranathai Jeyikha Manithanai Jenitha
Paraman Yesu Pughazai Naanum Paadi Sollava

Kondaduvom Avarai Aarparipom
Agamaghizhvom Yesuvai Thudhi Paaduvom.

2. Ninaivellam Niraindhavar Nizhalaaga Varubavar
Nitham Enni Thudhi Paadum Thooyar Avar
Varugaiyai Ninaithae Varumvarai Nilaipaen
Vaaku Maara Devan Avarai Vaazhthi Paduvaen

Kondaduvom Avarai Aarparipom
Agamaghizhvom Yesuvai Thudhi Paaduvom.

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post