Paaduvom (Sathiya Paathai) Christian Song Lyrics
Paaduvom (Sathiya Paathai) Saatchiyaai Vazha Porean Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 7 Sung By. Daniel Jawahar.
Paaduvom (Sathiya Paathai) Christian Song Lyrics in Tamil
பாடுவோம் – எந்நாளும் சந்தோஷம் உண்டாகும் எப்போதும்..
ஆடுவோம் – கைத்தாளத்தோடு சந்தோஷம் என்றென்றும்
எங்கெங்கும் பொங்கட்டும் ஹே ஏகவை ஆராதனை செய்வோம்
ராஜாவின் பிள்ளை நாங்க – ஆமென் அல்லேலூயா
ராஜ்ஜியத்தைக் கட்டப் போரோம் -ஆமென் அல்லேலூயா
என் வாழ்வை மாற்றி விட்டார் – ஆமென் அல்லேலூயா
அற்புதம் செய்து விட்டார் -ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா !
ஹாலேலூயா !ஆமென் – 2
சத்தியப் பாதையிலே சாட்சியா வாழப் போறேன்
ஊழியம் செய்யப் போறேன்
எல்லாமே தந்தாரே
நல்லவர் நல்லவர் என்றே
எந்தாளும் பாடப் போறேன்
நற்செய்தி சொல்லப் போறேன்
இயேசுவின் அன்பாலே
வா என்றாரே மரித்தவன் வந்தானே
பார் என்றாரே குருடனும் பார்த்தானே
எப்பத்தா என்றாரே செவிடனும் கேட்டானே போ என்றாரே
வேலைக்காரன் பிழைத்தானே.
1. தேவாதி தேவன் நீரே – ஆமென் அல்லேலூயா
தேற்றரவாளன் நீரே – ஆமென் அல்லேலூயா
கர்த்தாதி கர்த்தர் நீரே – ஆமென் அல்லேலூயா
கண்ணீரை துடைப்பவரே – ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ! ஹாலேலூயா ! ஹாலேலூயா ஆமென்-2
2. கை தொட்டாரே குஷ்டரோகி எழுந்தானே
எழு என்றாரே முடவனும் நடந்தானே.
பேசாத ஊமையும் வாய் பேசி நின்றானே
ஜூரம் கண்ட பெண்ணோ சுகமாகி விட்டாளே
3. தூயாதி தூயவரே – ஆமென் அல்லேலூயா
துதிகளை ஏற்பவரே – ஆமென் அல்லேலூயா
ஆவியில் நிறைப்பவரே · ஆமென் அல்லேலூயா
அபிஷேகம் தந்திடுவாரே – ஆமென் அல்லேலூயா
ஹாலேலூயா ! ஹாலேலூயா ! ஹாலேலூயா ! ஆமென்-2
4. வஸ்திரம் தொட்டதும் பெரும்பாடும் நீங்கிற்றே
ஏசுவின் கைப்பட்டு சிறுபெண்ணும் எழுந்தாளே
பேய் பிசாசுகள் அலறிக் கொண்டு ஓடிற்றே
ஏசுவைப் பார்த்ததால் பயமெல்லாம் நீங்கிற்றே
Paaduvom (Sathiya Paathai) Christian Song Lyrics in English
Paaduvom – Ennalum Santhosam Undagum Eppothum
Aaduvom Kaithalathodu Santhosam Endrendrum
Engengum Pongattum Hey – Yesuvai Aarathanai Seivom
Rajavin Pillai Naanga – Amen Hallelujah
Raajiyathai Katta Porom – Amen Hallelujah
En Vazhvai Maatri Vittar – Amen Allaeluya
Arputham Seithu Vittari -Amen Hallelujah
Allaeluya Allaeluya!
Allaeluya! Amen – 2
Sathiya Paathaiyilae Saatchiyaai Vazha Porean
Ooliyam Seiya Porean
Ellamae Thantharae
Nallavar Nallavar Endrae
Ennalum Paadaporean
Narseithi Solla Porean
Yesuvin Anbalae
Vaa Endrarae Marithavan Vanthanae
Paar Endrarae Kurudanum Paarthanae
Ephatha Endrarae Sevidanum Ketanae Po Endrarae
Velaikaran Pizhaithanae
1. Devathi Devan Neerae – Amen Allaeluya
Thetraravalan Neerae – Amen Allaeluya
Karthathi Karthar Neerae- Amen Allaeluya
Kaneerai Thudaipavarae – Amen Allaeluya
Allaeluya! Allaeluya Hallelujah! Amen
2. Kai Thotarae Kustarogi Ezhunthanae
Yezhu Endrarae Mudavanum Nadanthanae
Pesatha Oomaiyum Vaai Pesi Nindranae
Juram Kanda Penno Sugamagi Vittalae
3. Thuyathi Thuyavarae – Amen Allaeluya
Thuthigalai Yerpavarae – Amen Allaeluya
Aaviyil Niripavarae – Amen Allaeluya
Abhisegam Thanthiduvarae – Amen Allaeluya
Allaeluya! Allaeluya Tallaeluya! Amen
4. Vasthiram Thottathum Perumpaadu Neengitrae
Yesuvin Kaipattu Sirupennum Ezhunthalae
Pei Pisasugal Alari Kondu Oditrae
Yesuvai Paarthathal Bayamellam Neengitrae
Keyboard Chords for Paaduvom (Sathiya Paathai)
Comments are off this post