Paalaivanamai Erundhen – Suman Song Lyrics
Paalaivanamai Erundhen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Suman
Paalaivanamai Erundhen Christian Song Lyrics in Tamil
பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே -(2) (என்)
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு-(2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே -(2)
பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே
மனிதர்கள் என்னை ஒதுக்கி வைத்து விட்டாலும்
உறவினர் என்னை ஒதுக்கி தள்ளி விட்டாலும்-(2)
என்னை அணைத்து கொண்டிரே
என்னை சேர்த்து கொண்டீரே-(2)
உலகத்தின் பாவங்களால் அழிந்து போனவன் நான்
கெட்டுப்போன பாதைகளால் அழிந்து போனவன் நான்-(2)
என்னை அழைத்து கொண்டீரே
கரம் பிடித்து கொண்டீரே-(2)
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு-(2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே -(2)
Paalaivanamai Erundhen Christian Song Lyrics in English
Paalaivanamaai iruntha enthan vaazhvile
Neerootaai vantha en thevane -2 (En)
Ummai vittu odina naatgalum undu
Ummai vittu vilagina naatgalum undu -2
Ennai anaiththu kondeere
Ennai serththu kondeere -2
Paalaivanamaai iruntha enthan vaazhvile
Neerootaai vantha en thevane
Manithargal ennai othukki vaiththu vittaalum
Uravinar ennai othukki thalli vittaalum -2
Ennai anaiththu kondeere
Ennai serththu kondeere -2
Ulagaththin paavangalaal azhinthu ponavan naan
Kettu pona paathaigalaal azhinthu ponanvan naan -2
Ennai anaiththu kondeere
Karam pidiththu kondeere -2
Ummai vittu odina naatgalum undu
Ummai vittu vilagina naatgalum undu -2
Ennai anaiththu kondeere
Ennai serththu kondeere -2




Comments are off this post