Paathai Kaattuvaar – Reena Dorathy Song Lyrics

Paathai Kaattuvaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reena Dorathy

Paathai Kaattuvaar Christian Song Lyrics in Tamil

பாதை காட்டுவார்
பாதை காட்டி வழி நடத்தி செல்வார்

1.செங்கடலில் பாதை இல்லை
யோர்தானில் வழியில்லை
பாதை ஒன்றும் புரியவில்லை
வாழ்க்கையிலே துளிர்வில்லை
பாதையிலே வளமில்லை
வாழவும் புரியவில்லை

சோர்ந்து போகாதே சேனைகளின்
யெகோவா உன் முன் செல்கிறார் (2)

2.கர்த்தர் செய்யும் இரட்சிப்பை பாருங்கள்
என்றாரே கர்த்தர் யுத்தம் செய்தாரே
இராமுழுதும் பலத்த கீழ்காற்றினாலே
ஜலம் பிரிந்து போயிற்றே

யுத்தம் செய்தாரே முன்னும்
பின்னும் எதிரி மாய்ந்து போனானே (2)

3.யோர்தானின் நடுவிலே
தண்ணீர் இல்லா தரையிலே
கால் ஊன்றி நின்றார்களே
தண்ணீரற்ற உலர்ந்த தரை வழியாக
கடந்து போனார்களே

பாதை தந்தாரே கர்த்தர்
கரம் பலத்ததென்றறிவாயே (2)

Paathai Kaattuvaar Christian Song Lyrics in English

Paathai Kaattuvaar
Paathai Kaatti Vazhi Nadathi Selvaar

1.Sengadalil Paathai Illai
Yordhanil Vazhi Illai
Paathai Ondrum Puriyavillai
Vaazhkaiyile Thulir Illai
Paathaiyile Valam Illai
Vaazhavum Puriyavillai

Sornthu Pogaadhe Senaigalin
Yehova Un Mun Selgiraar (2)

2.Karthar Seyyum Ratchippai Paarungal
Endraare Karthar Yutham Seydhaare
Iramuzhudhum Balatha Keezh Kaatrinaale
Jalam Pirindhu Poyittrae

Yutham Seydhaare Munnum
Pinnum Edhiri Maainthu Ponaanae (2)

3.Yordhanin Naduvile
Thanneer Illaa Tharaiyile
Kaal Oonri Ninraargale
Thanneeratra Ularndha Tharai
Vazhiyaaga Kadandhu Ponaargale

Paathai Thanthaare Karthar
Karam Balathathendru Arivaaye (2)

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post