Sis.Christa Mary – Paavi Naane Song Lyrics

Paavi Naane Christian Song Lyrics in Tamil and English From Viduthalai Muzhakka Geethangal Tamil Christian Song Sung By. Sis.Christa Mary

Paavi Naane Christian Song Lyrics in Tamil

பாவி நானே சாபமாயினேன் -2
நோயோடும் பசியோடும்
வாழ்நாளை கழித்தேன் -2

1.மரித்தென்னை உயிர்த்தார்
மரண பயம் தவிர்த்தார்
கஷ்டம் இல்லை கண்ணீர் இல்லை
துஷ்டனோடு தொடர்பு இல்லை
ஆவி தந்து அனல்மூட்டி
அன்றாடம் தாலாட்டி (2)
காத்திருக்கும் காவலாளி
காலமெல்லாம் அவர்தானே (2)

2.மணவாளன் அவரே மணவாட்டி நானே
மன்னன் மீது கொடியாக
படர்வேன் நானே
எனக்காக என் இராஜா
பரமிறங்கி பூமிவந்து (2)
பாவமதனை அவர் ஏற்று
என்னை காத்தார் மரித்துயிர்த்து (2)

3.எனக்கென்று நகரம் பரலோகில் உண்டு
இதை நாடி நிற்கின்றேன்
இதயத்தில் கண்டு
வேகமாக வந்திடுவார்
வெற்றிவேந்தன் களிப்போடு (2)
போக நான் ரெடியானேன்
நீதிக்கனி பரிசோடு (2)

Paavi Naane Christian Song Lyrics in English

Paavi Naane saabamayinen -2
Noyodum pasiyodum
Vaazhnaalai kazhithaen – 2

1.Marithennai uyirthar
Marana bayam thavirthaar
Kastam illai kaneer illai
Thushtanodu thodarbu illai
Aavi thanthu analmootti
Antraadam thaalaatti – 2
Kaathirukkum kaavalazhi
Kaalamellaam avarthanae – 2

2.Manavaalan avarae
Manavaatti naanae
Mannanmeethu kodiyaga
Padarven naanae
Enakkaga en raja
Paramirangi boomivanthu – 2
Paavamthanai avar yaetru
Ennai kaathaar marithhuyirthu – 2

3.Enakentru nagaram Paralogil undu
Ithai naadi nirkindren
Idhayathil Kandu
Vegamaga Vanthiduvaar
Vetrivaenthan kalippodu – 2
Poga naan rediyaanaen
Neethikkani parisodu – 2

Comments are off this post