Paazhaai Kidantha Song Lyrics

Paazhaai Kidantha Thesam Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 9 Sung By. Lucas Sekar.

Paazhaai Kidantha Christian Song in Tamil

பாழாய் கிடந்த தேசம்
ஏதேனைப் போல ஆனதே – 2

மகிழ்ச்சியும், சந்தோஷமும் துதியும்
கீதசத்தமும் எங்கும் கேட்குதே – 2
கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்தார் – 2

1. அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
தேறுதலடையச் செய்தாரே
அதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்
அதின் அவாந்திர வெளிகள் கர்த்தரின்
தோட்டம் போல் ஆனதே

2. பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதே
மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படுதே
கோணலானவை செவ்வையாகுதே
கரடு முரடுகள் வழியாய் மாறுதே – 2

3. சீயோன் சிறை மாறிப்போகுதே
சொப்பனம் காண்ப தைப் போல ஆகுதே
கர்த்தர் பெரியக் காரியம் செய்தார்
புறஜாதிகள் சொல்லக் கேட்குதே – 2

Paazhaai Kidantha Christian Song in English

Pazhaai Kidantha Thesam
Eathaenai Pola Aanathae – 2

Magzhchiyum, Santhoshamum. Thuthi
Geetha Sathamum Engum Ketkuthae – 2
Karthar Seyonuku Aaruthal Seithaar – 2

1. Athin Pazhana Sthalangalaiyellaam
Theruthaladaiya Seithaarae
Athin Vanathirathai Eatheynai Polakkinar
Athin Avaanthira Veligal
Kartharin Thottam Pol Aanathae

2. Pallangalellaam Uyarthappaduthae
Malaigal Kuntrugal Thazhthappaduthae
Konalaanavai Sevaiyaguthae
Karadu Muradugal Vazhiyai Maaruthae – 2

3. Seyon Sirai Maaripoguthae
Soppanam Kanbathai Pola Aaguthae
Karthar Periya Kaariyam Scithaar
Purajathigal Solla Ketkuthae – 2

Keyboard Chords for Paazhaai Kidantha

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 9 Album

Comments are off this post