Padaithavar Unnai Kaividamatar Lyrics

Padaithavar Unnai Kaividamatar Patharathae Manamae Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 08 Sung by. Reegan Gomez.

Padaithavar Unnai Kaividamatar Christian Song Lyrics in Tamil

1. படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
பதறாதே மனமே
அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே
அனுதின வாழ்க்கையிலே

நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நாம் போற்றிடும் இயேசு பெரியவர்

2. பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்
ஒருபோதும் உன்னை மறவார்
காரிருளில் நீ நடந்திடும் வேளை
ஒளியாய் வந்திடுவார்

3. கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்
கலங்கிடவும் வேண்டாம்
தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்
நம் இயேசு ஜீவிப்பதால்

4. வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்
பள்ளங்கள் நிரப்பப்படும்
தேவனால் கூடும் எல்லாமே கூடும்
கூடாததோன்றுமில்லையே

5. அகிலம் ஆளும் ராஜாதி ராஜா
நம் துணையானாரே
யெகோவாயீரே போதும் அவரே
என்றும் நம் வாழ்வினிலே

Padaithavar Unnai Kaividamatar Christian Song Lyrics in English

1. Padaithavar Unnai Kaividamatar
Patharathae Manamae
Azaithavar Unnai Nadathiduvarae
Anuthina Vazkaiyilae

Naam Arathikum Yesu Nalavar
Naam Potridum Yesu Periyavar

2. Peyar Soli Azaitha Unatha Dhevan
Orupothum Unnai Maravar
Karirulil Nee Nadanthidum Velai
Oliyai Vanthiduvar

3. Kadanthathai Ninaithu Azuthida Vendam
Kalangidavum Vendam
Themaikal Yavum Nanmaiyai Marum
Nam Yesu Jevipathal

4. Varanda Nilangal Vayalveliyakum
Palangal Nirapapadum
Dhevanal Kudum Elamae Kudum
Kudathontrumilaiyae

5. Akilam Alum Rajathi Raja
Nam Thunaiyanarae
Yekovayerae Pothum Avarae
Entrum Nam Vazhvillae

Keyboard Chords for Padaithavar Unnai Kaividamatar

Comments are off this post