Pandigai Naal Vandhathe Christian Song Lyrics
Pandigai Naal Vandhathe Magizhkondaduvom Ubavaasa Naal Ithuvae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Pandigai Naal Vandhathe Christian Song Lyrics in Tamil
பண்டிகை நாள் வந்ததே மகிழ் கொண்டாடுவோம்
உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம் (2)
பண்டிகை நாள் வந்ததே மகிழ் கொண்டாடுவோம்
உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம் (2)
ஆனந்தமே ஆஹா ஆனந்தமே
பேரின்பமே ஓஹோ பேரின்பமே (2)
1. சீயோனில் எக்காளம் ஊதுவோம்
நம் சபையை பரிசுத்தம் பண்ணுவோம் (2)
முதியோர் சிறியோர் வாலிபர் யாவரும் (2)
ஒன்றாய் கூடிடுவோம் ஒன்றாய் கூடிடுவோம் – அல்லேலூயா (2)
2. முன்மாரி மழையினை பொழிந்தவரே
பின்மாரி வருஷிக்க பண்ணுவார் (2)
தானியம் நிரம்பும் எண்ணெய் வழிந்தோடும் (2)
திருப்தியாக்குவாரே – நம்மை (2)
3. ஆவியை நம்மேலே ஊற்றிடுவார்
அபிஷேகத்தால் நம்மை நிரப்பிடுவார் (2)
மேய்ச்சல் உண்டாகும் விருட்சம் காய்த்திடும்
திரும்பத்தருவாரே – நம் பலனை (2)
Pandigai Naal Vandhathe Christian Song Lyrics in English
Pandigai Naal Vandhathe Magizhkondaduvom
Ubavaasa Naal Ithuvae Aasarithiduvom (2)
Pandigai Naal Vandhathe Magizhkondaduvom
Ubavaasa Naal Ithuvae Aasarithiduvom (2)
Aanandhamae Ahah.. Aananthamae
Perinbamae Ohoh.. Perinbamae (2)
1. Seeyonil Ekkalam Oothuvom
Nam Sabaiyai Parisutham Pannuvom (2)
Muthiyor Siriyor Vaalibar Yaavarum (2)
Ondraai Koodiduvom Ondraai Koodiduvom – Allaelooyah (2)
2. Munmari Mazhaiyinai Pozhindhavarae
Pinmaari Varushikka Pannuvaar (2)
Thaniyam Nirambum Ennai Vazhinthodum (2)
Thirupthiyakkuvaarae – Nammai (2)
3. Aaviyai Nammaelae Ootriduvaar
Abhishaegathal Nammai Nirappiduvaar (2)
Meichal Undagum Virutcham Kaaithidum (2)
Thirumbatharuvaare – Nampalanai (2)
Keyboard Chords for Pandigai Naal Vandhathe
Comments are off this post