Pani Malai Song Lyrics
Pani Malai Thoovum Kadum Kulir Iravil Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Jolin Kennedy.
Pani Malai Christmas Song Lyrics in Tamil
பனி மழை தூவும் கடும் குளிர் இரவில்
காரிருள் நீக்கிட கதிரொளி வீசியே
கதிரவன் உதித்தாரே (2)
1. கானக மேய்ப்பற்கு தேவதூதன்
கர்த்தரின் பிறப்பினை அறிவித்திட
ஆ ரி ரா ரோ ஆராரிரோ ஆராரிரோ (2)
தாவீதின் ஊரில் துணிகளில் போதித்து
முன்னணையில் பாலனை காண்பீர்கள்
இதுவே உங்களுக்கு அடையாளம் (2)
2. வானம் சிந்துதே இசை மழை
வானதூதர் பாடும் இங்கீதம்
ஆ… ஆ… ஆ… ஆ…. (2)
விண்ணிலே மகிமை மண்ணில் சமாதானம்
மானிடர் மேல் அன்பும் மலரட்டும்
தூதர்கள் ஓயாமல் பாடினார் (2)
3. கிழக்கிலே உதித்தது நட்சத்திரம்
கீழ்திசை ஞானிகள் பின்தொடர்ந்து (2)
பாலனை கண்டு பொன் வெள்ளைப்போளம்
தூபவர்கம் படைத்தது மகிழ்ந்தனர்
சாஷ்டாங்கமாக பணித்தனரே (2)
Pani Malai Christmas Song Lyrics in English
Pani Malai Thoovum Kadum Kulir Iravil
Kaarirul Neekida Kathiroli Veesiyae
Kathiravan Uthitharae (2)
1. Kaanaga Meiparku Devathoothan
Kartharin Pirapinai Arivithida
Aa Ri Ra Ro Arariro Arariro (2)
Davidhin Ooril Thunigalil Podhithu
Munanayil Balanai Kaanbeergal
Ithuve Ungaluku Adayalam (2)
2. Vaanam Sinthuthe Isai Malai
Vaanthuthar Paadum Ingeetham
Aa… Aa… Aa… Aa… (2)
Vinnile Magimai Mannil Samathanam
Manidar Mel Anbum Malaratume
Thuthargal Oyamal Paadinare (2)
3. Kilakile Uthithadhu Natchathiram
Keelthisai Nyanigal Pinthodararnthu (2)
Balanai Kandu Pon Vellaipolam
Thubavarkam Padaithu Magilnthanare
Sasthangamaga Panithanarae (2)
Comments are off this post