God’s Melodie – Pani Vizhum Song Lyrics
Pani Vizhum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. God’s Melodie
Pani Vizhum Christian Song Lyrics in Tamil
பனி விழும் இரவில் மார்கழி குளிரில்
மாமரி மடியில் மாமன்னன் இயேசு
மாடடைக் குடிலில் பிறந்தார் -2
Happy Christmas
Merry Christmas -2
1.விண்ணோர் போற்ற விண்ணக வேந்தன்…
மண்ணோர் மகிழ இந்நிலம் வந்தார்..
இம்மானுவேலர் நம்மோடு இருப்பார்
இன்னல் இல்லை இன்பமே- 2
2.தேவாதி தேவன் ராஜாதி ராஜன்…
தேடியே நம்மை பூலோகம் வந்தார்..
இருளை அகற்ற ஒளியாய் பிறந்தார்
இன்றும் என்றும் பாடுவேன் -2
3.சிந்தை மகிழ விந்தை பாலன்..
கந்தை கோலம் காரிருள் நேரம்..
மந்தை மேய்ப்பர் மகிழ்ந்து பாட
மானிடனாய் வந்துதித்தார் -2
Pani Vizhum Christian Song Lyrics in English
Pani Vizhum iravil margazhi kuliril
Maamari madiyil maamannan yeasu
Maadadai kudilil piranthaar -2
Happy Christmas
Merry Christmas -2
1.Vinnor potra vinnaga venthan
Mannor magizha innilam vanthaar
Immaanuvelar nammodu iruppaar
Innal illai inpamea -2
2.Thevaathi thevan raajathi raajan
Thediye nammai boologam vanthaar
Irulai agatra oliyaai piranthaar
Indrum endrum paaduvean -2
3.Sinthai magizha vinthai paalan
kanthai kolam kaarirul neram
manthai meippar magizhnthu paada
Maanidanaai vanthuthiththaar -2
Pani Vilum, Bani Vilum, Pani Vizhum, Bani Vizhum




Comments are off this post