Panju Naan Oru Christian Song Lyrics
Panju Naan Oru Paaviyen Thanjam Nin Thiru Tamil Christian Song Lyrics From the Album Kalvaari Naadhaa Sung By. D.G.S. Dhinakaran.
Panju Naan Oru Christian Song Lyrics in Tamil
பஞ்சு நான் ஒரு பாவியென் தஞ்சம் நின்திரு தாளையா
அஞ்சேல் என்றருள்வாய் பரன் மஞ்சனே மனுவேலனே
Verse 1
நாடி உன் புகழ் நாயினேன் பாடிட பதினாயிரம்
கோடி நாவுளதாயினும் கூடுமோ குமரேசனே
Verse 2
பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல் யான்
தெய்வமே உனை சேவித்திங்கு உய்யும் நல்வரம் நல்குவாய்
Verse 3
அண்ணலே உன்றன் குருசினை நண்ணி நல்லுணர்வோடு நான்
எண்ணி யெண்ணி இறைஞ்சவும் என்னில் இன்னருள் காட்டுவாய்
Verse 4
அப்பனே உன தன்பினுக் கெப்படி பதில் ஈட்டுவேன்
செப்பும் என் னிதயத் தையே ஒப்படை த்தனன் உன்னதே
Panju Naan Oru Christian Song Lyrics in English
Panju Naan Oru Paaviyen Thanjam Nin Thiru Thaalaiyaa
Anjael Endrarulvaal Paran Manjanae Manuvaelanae
Verse 1
Naadi Un Pugazh Naayinaen Paadida Pathinaayiram
Kodi Naavulathaayinum Kudumo Kumaraesanae
Verse 2
Poiyum Vanjamum Pokkiyae Meiyum Anbum Vidaamal Yaan
Deivamae Unnai Saevithingu Vuiyum Nalvaram Nalguvaai
Verse 3
Analae Undran Kurusinai Nanni Nallunarvodu Naan
Enni Yenni Eranjavum Ennil Ennarul Kaatuvaai
Verse 4
Anbanae Un Thanpinu Kaetapadi Pathil Etiduvaen
Seppum Enithayathaiyae Opadaithanan Unnathae
Keyboard Chords for Panju Naan Oru
Comments are off this post