Paradhesiyaaga Naam Vazhum Lyrics

Paradhesiyaaga Naam Vazhum Ulagil Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 12 Sung By. Pr.Reegan Gomez.

Paradhesiyaaga Naam Vazhum Christian Song Lyrics in Tamil

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
சொந்தமென்று ஒன்றும் இல்லையே
நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
அந்நியராய் செல்வோம் – 2

கூடாரவாசிகள் நாம்
இங்கே கூடாரவாசிகள் நாம் – 2
நித்திய நகரம் நோக்கியே செல்லும்
நித்தியவாசிகள் நாம்
அங்கே நிரந்தரவாசிகள் நாம் – 2

2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
நம்மோடு வருவதில்லை
நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
நம்மை விட்டு ஓடிவிடும் – 2

3. இளமையும் மாயை அழகும் மாயை
பெயர் புகழும் மாயை
அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
இயேசுவை பின் தொடர்வோம் – 2

4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
வரும்வேளை நாம் அறியோம்
பரலோக சிந்தை என்றும் மாறாமல்
பாடியே பயணம் செய்வோம் – 2

5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
இயேசுவை கண்முன் வைப்போம்
மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
மங்காமல் ஜொலித்திடுவோம் – 2

Paradhesiyaaga Naam Vazhum Christian Song Lyrics in English

1. Parathesiyaga Naam Vaalum Ulagil
Sontham Endru Ondrum Illaiyae
Nilaiyaanathondrum Ippoovil Illai
Anniyaraai Selvom – 2

Koodaara Vasigal Naam
Ingae Koodaara Vasigal Naam – 2
Nithiya Nagaram Nokkiyae Sellum
Nithiya Vaasigal Naam
Ange Niranthara Vaasigal Naam – 2

2. Thedi Thedi Sertha Selvangal Ellam
Nammodu Varuvathillai
Nambi Naadi Nindra Nesangal Ellam
Namai Vittu Odividum – 2

3. Ilamaiyum Maayai Alagum Maayai
Peyar Pugalum Maayai
Anudhina Siluvai Aarvamaai Sumapoar
Yesuvai Pinthodarvom – 2

4. Nithiya Veetin Anbana Alaipu
Varum Velai Naam Ariyom
Paraloga Sinthai Endrum Maaraamal
Paadiyae Payanam Seivom – 2

Keyboard Chords for Paradhesiyaaga Naam Vazhum

Comments are off this post