Paraloga Akkiniye Vaarum – Pr.R.Reegan Gomez Song Lyrics
Paraloga Akkiniye Vaarum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song By. Pr.R.Reegan Gomez
Paraloga Akkiniye Vaarum Christian Song Lyrics in Tamil
பரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும்
எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும்
1. சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர்
இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம்
உம் மகிமையை காணச் செய்தீர்
அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே
நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில்
2. எலியாவின் ஜெபத்தினால்
அக்கினி இறங்கினதே
கர்த்தரே தெய்வம் என்று
ஜனங்கள் பணிந்தனரே
3. பரலோக அக்கினியால்
தொட்டீரே ஏசாயாவை
எங்களை தொட்டருளும்
ஊழியம் செய்திடவே
4. பெந்தெகொஸ்தே நாளினிலே
அக்கினியாய் வந்தீர்
பின்மாரி அபிஷேகம்
பெருமழையாய் பொழிந்தீர்
Paraloga akkiniye vaarum Christian Song Lyrics in English
Paraloga akkiniye vaarum
Parisuththa akkiniye vaarumezhupputhalai naangal kandida
indre irangi vaarum
1.Seenaai malaiyinile
Akkiniyaai vantheer
Isravel janangal ellam
Um magimaiyai kaana seitheer
Akkiniyaai irangidume aaviyaanavare
Naangal jepikkirom iyesuvin naanaththhil
2.Eliyaavin jebaththinaal
Akkini iranginathe
Karththare deivam endru
Janangal paninthanare
3.Paraloka akkiniyaal
Thotteere Easayavai
Engalai thottarulum
Oozhiyam seithidave
4.Penthakosthe naalinile
Akkiniyaai vantheer
Pinmaari apishegam
Perumazhaiyaai Pozhintheer
Comments are off this post