Paraloga Raajavum – Esra Premkumar Song Lyrics
Paraloga Raajavum Neer Thaanae Dhevaadhi Dhevanum Neer Thaanae Alpha Omaegaavum Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.
Paraloga Raajavum Christian Song Lyrics in Tamil
பரலோக இராஜாவும் நீர் தானே
தேவாதி தேவனும் நீர் தானே
அல்ஃபா ஒமேகாவும் நீர் தானே
ஆதியும் அந்தமும் நீர் தானே
1. பாவத்தோடு இருந்தேன் தேடி வந்தீரே
பாவியாம் என்னை பரிசுத்தம் செய்தீரே
இராஜாவுக்கு பிள்ளை நான் ஆகிவிட்டேனே
இராஜாவாம் என் தேவன் நீர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் நீர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் நீர் வல்ல மீட்பரே
சேனைகளின் கர்த்தர் நீர் மகாராஜாவே
சேனைகளின் கர்த்தர் நல்ல யுத்த வீரரே
2. சோதனையில் இருந்தேன் தாங்கினீரே
வேதனையில் இருந்தேன் தேற்றினீரே
தோல்வியில் இருந்தேன் ஜெயம் தந்தீரே
பாடுகளை ஜெயிக்க உதவினீரே
3. காலை மாலை எப்போதும் துதித்திடுவேன்
காலத்திலும் நேரத்திலும் உயர்த்திடுவேன்
என் தேவன் என்றும் நீர் உயர்ந்தவரே
துதியில் வாசம் செய்யும் இயேசு நீர் தானே
Paraloga Raajavum Christian Song Lyrics in English
Paraloga Raajavum Neer Thaanae
Dhevaadhi Dhevanum Neer Thaanae
Alpha Omaegaavum Neer Thaanae
Aadhiyum Andhamum Neer Thaanae
1. Paavaththodu Irundhaen Thaedi Vandheerae
Paaviyaam Ennai Parisutham Seitheerae
Raajavukku Pillai Naan Aagivittaenae
Raajaavaam En Dhevan Neer Parisuthar
Saenaigalin Karthar Neer Parisuththarae
Saenaigalin Karthar Neer Valla Meetparae
Saenaigalin Karthar Neer Magaraajavae
Saenaigalin Karthar Nalla Yuththa Veerarae
2. Sodhanaiyil Irundhaen Thaangineerae
Vaedhanaiyil Irundhaen Thaettrineerae
Tholviyil Irundhaen Jeyam Thandheerae
Paadugalai Jeyikka Udhavineerae
3. Kaalai Maalai Eppothum Thudhithiduvaen
Kaalaththilum Naeraththilum Uyarththiduvaen
En Dhevan Endrum Neer Uyarnthavarae
Thudhiyil Vaasam Seiyum Yesu Neer Thaanae
Keyboard Chords for Paraloga Raajavum
Comments are off this post