Parama Pithaa Pizhaipoutuvaar – Herchil Jonish Song Lyrics
Parama Pithaa Pizhaipoutuvaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian VBS Song Sung By. Herchil Jonish
Parama Pithaa Pizhaipoutuvaar Christian Song Lyrics in Tamil
ஆகாரத்தை பார்க்கிலும் ஜீவன் பெரியது
உடையை பார்க்கிலும் சரீரம் பெரியது
கவலப்படாத கவலப்படாத
பரம பிதா பிழைப்பூட்டுவார்-2
ஆகாயத்து பட்ச்சிகள கவனித்துப்பாரு
விதைக்கிறதில்ல அறுக்கிறதில்ல
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதில்ல -2
காட்டு புஷ்பங்கள் வளருறத கவனித்துப்பாரு
உழைக்கிறதில்ல நூற்க்கிறதில்ல
அவைகள போல் யாரும் உடுத்தல-2
முதலாவது தேவ ராஜியத்தையும் நீதிய தேடு
நீ அந்நியனுமல்ல அவிசுவாசியுமல்ல
பரம பிதா எல்லாம் அறிவார்-2
கவலப்படாத கவலப்படாத
பரம பிதா நமக்காய் மரித்தார்
கவலப்படாத கவலப்படாத
பரம பிதா நமக்காய் உயிர்த்தார்
Parama Pithaa Pizhaipoutuvaar Christian Song Lyrics in English
Aagaraththa paarkkilum jeevan periyathu
Udaiyai paarkkilum sareeram periyathu
Kavalaipadaatha kavalaipadaatha
Parama pitha pizhaippoottuvaar -2
Aagayaththu patchigala kavaniththu paaru
Vithaikkirathilla arukkirathilla
Kalanjiyaththil serththu vaippathilla -2
Kaattu pushpangal valaruratha kavaniththu paaru
Uzhaikkirathilla norrkkirathilla
Avaikala pol yaarum uduththala -2
Muthalavathu theva rajjiyaththaiyum neethiya thedu
Nee anniyanumalla avisuvaasiyumalla
Parama pithaa ellaam arivaar -2
Kavalaipadaatha Kavalaipadaatha
Parama pithaa namakkaai mariththar
Kavalaipadaatha Kavalaipadaatha
Parama pithaa namakkaai uyirththaar



Comments are off this post