Parathilirunthu – Johnrose Israel Song Lyrics

Parathilirunthu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Johnrose Israel

Parathilirunthu Christian Song Lyrics in Tamil

பரத்திலிருந்து புறப்படுகின்ற
அக்கினி நதியே
ஜீவநதியாய் என் மேல் வந்து
பாய்ந்து விழுமே

மூழ்கனுமே நான் மூழ்கனுமே
உம் அக்கினி நதியில் நான் முழ்கனுமே (2)

முட்செடி நடுவே தோன்றின அக்கினி
விடுதலை தந்தது
வானத்திலிருந்து இறங்கின அக்கினி
மீட்பை தந்தது

எரியனுமே பற்றி எரியனுமே
உம் அபிஷேக அக்கினி பற்றி எரியனுமே -2

அக்கினி குறட்டால் நாவை தொட்டு
சுத்திகரியுமே
அக்கினி மயமான நாவுகளால்
என்னை நிரப்பிடுமே

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே
நிரம்பனுமே நான் நிரம்பனுமே
உம் அக்கினியாலே நான் நிரம்பனுமே

Parathilirunthu Christian Song Lyrics in English

Parathilirundhu purappadugindra
Akkini nadhiye
Jeeva nadhiyai en mel vandhu
Payndhu vizhume

Moozhganume nan moozhganume
Um akkini nadhiyil nān moozhganume

Muttchedi naduvile thondrina akkini
Viduthalai thandhadhu
Vaanathilirundhu irangina akkini
Meetpai thandhadhu

Eriyanume patri eriyanume
Um abishega akkini patri eriyanume

Akkini kurattal naavai thottu
Suththigaraiyume
Akkini mayamana naavugalal
Ennai nirappidume

Nirappidume ennai nirappidume
Um akkiniyale ennai nirappidume
Nirambanume naan nirambanume
Um akkiniyale naan nirambanume

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post