Parigaariyae Song Lyrics

Parigaariyae Enthan Yesuvae Enakkaagavae Siluvaiyae Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.

Parigaariyae Christian Song Lyrics in Tamil

பரிகாரியே எந்தன் இயேசுவே (2)
எனக்காகவே சிலுவையே
உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (2)

இயேசுவே இயேசுவே
உம் அன்பு மேலானது
இயேசுவே இயேசுவே
உம் அன்பு நிஜமானது

1. ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக
சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (2)
என் பாவத்தை கழுவிடவே
நீர் எனக்காக பலியானீரே (2)

2. பாடுகள் எனக்காக நிந்தைகள் எனக்காக
கோர சிலுவையோ எனக்காக (2)
நான் ஜீவனை பெற்றிடவே
உம் ஜீவனை தந்தவரே (2)

Parigaariyae Christian Song Lyrics in English

Parigaariyae Enthan Yesuvae (2)
Enakkaagavae Siluvaiyae
Um Tholil Sumanthu Theerthavarae (2)

Yesuvae Yesuvae
Um Anbu Maelaanathu
Yesuvae Yesuvae
Um Anbu Nijamaanathu

1. Aanigal Ennakaga Mulmudi Ennakaga
Sindhina Ratham Ellam Ennakaga (2)
En Paavaththai Kazhuvidavae
Neer Ennakaga Baliyaaneerae (2)

2. Paadugal Ennakaga Nindhaigal Ennakaga
Goora Siluvaiyo Ennakaga (2)
Naan Jeevanai Pettridavae
Um Jeevanai Thanthavarae (2)

Keyboard Chords for Parigaariyae

Other Songs from Uyarnthavar Album

Comments are off this post