Parimala Thailamam Lyrics
Parimala Thailamam Parisutharam En Tamil Christian Song Lyrics Sung By. Rev.R. Vincent Sekhar.
Parimala Thailamam Christian Song in Tamil
பரிமள தைலமாம் பரிசுத்தராம்
என் இன்பமான இயேசு ராஜனாம்
1. காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
என் நேசர் அன்பு வாசம் வீசிடும்
2. குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
3. தீவிரிக்கும் பறவைப் போல
என் நேசர் வர காலமாச்சுதே
