Parisutha Paduthungapaa Christian Song Lyrics
Parisutha Paduthungapaa Um Aaviyae Tharungapaa Tamil Christian Song Lyrics From The Album Parisuthapaduthungapaa Sung By. Jabez Dawnson.
Parisutha Paduthungapaa Christian Song Lyrics in Tamil
பரிசுத்த படுத்துங்கப்பா
உம் ஆவியை தாருங்கப்பா
உம் கிருபை உம் தயவு
உம் அன்பு உங்க இரக்கம்
என் மீது நிலைக்கட்டும்பா
1. என் வாழ்வு இருளாகும்போது
உம் வசனம் வெளிச்சத்தை காட்டணும்ப்பா
உம் கட்டளையை உணரும்போது
பொய் வழிகளை எல்லாம் வெறுக்கணும்பா
2. நான் பாவம் செய்யாதபடிக்கு
உம் வாக்கை இதயத்தில் வையுங்கப்பா
கொண் உம் வேதத்தில் மனமகிழ்ச்சி கொண்டு
உங்க ரட்சிப்பில் ஆவலாய் இருக்கணும்பா
3. என் உபத்திரவம் மிகுதியாகும்போது
உம் வசனத்தின்படியே உயிர்ப்பியும்பா
நான் எவ்வேளையும் பிழைப்பதற்கு
உம் வார்த்தையால் ஆதரித்தருளுங்கப்பா
Parisutha Paduthungapaa Christian Song Lyrics in English
Parisutha Paduthungapaa
Um Aaviyae Tharungapaa
Um Kirubai Um Thaiyavu
Um Anbu Unga Irakam
En Meedhu Nelaikattumpa,
1. En Vazivu Irulagum Podhu
Um Vasanam Velitchathai Kaatanumpa
Um Katalayai Unarum Podhu
Poi Vazligalai Ellam Verukanumpa
2. Naan Pavam Seiyadhapadiku
Um Vaakai Idhayathi Vaiyungapa
Um Vedhathil Manamagilchi Kondu
Unga Ratchipil Aavalai Irukanumpa
3. En Ubathiravam Migudhiyagum Podhu
Um Vasanithipadiyae Uyirpiyumpa
Naan Evalayum Pizlaipadarku
Um Vardhayal Aadharitharulungapa
Keyboard Chords for Parisutha Paduthungapaa
Comments are off this post