Parisuthar – David Joseph Song Lyrics
Parisuthar Parisuthar Neerae Magimaiyin Nambikkaiyae Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.
Parisuthar Christian Song Lyrics in Tamil
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
மகிமையின் நம்பிக்கையே
தூதர்கள் போற்றும் ராஜா நீரே
நல்லவர், வல்லவரே
சேராபீன் போற்றும் பரிசுத்தர் நீரே
சர்வ வல்லவரே
அல்லேலூயா (4)
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
உம் பிரசனத்தால் மலைகள் உருகும்
சமுத்திரம் வற்றி போகும்
2. பாவ உலகை மீட்க வந்தீரே
சாப சிலுவையில் எனக்காய் மரித்தீரே
உயிர்தெழுந்தீரே, தேவ வல்லமையால்
உலகை ஜெயித்தீரே
Parisuthar Christian Song Lyrics in English
Parisuthar Parisuthar Neerae
Magimaiyin Nambikkaiyae
Thoothargal Potrum Raja Neerae
Nallavarae Vallavarae
Serabin Potrum Parisuthar Neerae
Sarva Vallavarae
Allaeluyaa (4)
Parisuthar Parisuthar Neerae
1. Vaanam Umadhu Singaasanam
Boomi Umadhu Paathapadi
Um Prasanadhaal Malaigal Urugum
Samuthiram Vatri Pogum
2. Paava Ulagai Meetka Vandheerae
Saaba Siluvaiyil Enakaai Maridheerae
Uyir Thezhundheerae Deva Vallamaiyaal
Ulagai Jeitheerae
Keyboard Chords for Parisuthar
Comments are off this post