Parisuthar – Doreen Robin Song Lyrics

Parisuthar Parisuthar Parisutha Dhevanae Aalosanai Aalosanai Karthar Neerae Tamil Christian Song Lyrics Sung By. Doreen Robin.

Parisuthar Christian Song Lyrics in Tamil

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த தேவனே
ஆலோசனை ஆலோசனை கர்த்தர் நீரே (2)

1. உம்மாலாகாத காரியங்கள்
ஒன்றுமே இல்லை ஸ்வாமி (2)
கர்த்தர் எனக்காய் யாவும் செய்து முடிப்பார்
அவர் கிருபை என்றும் உள்ளது (2)
உத்தமர் உத்தமர் உத்தம தேவனே
வழிநடத்தும் வழிநடத்தும் கர்த்தர் நீரே (2)

2. எனக் எதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே என்றீரே ஸ்வாமி (2)
கர்த்தர் எனக்காக யுத்தம் செய்திடுவார்
நான் ஆராதித்து துதித்திடுவேன் (2)
உன்னதர் உன்னதர் உன்னத தேவளே
செயல்படுத்தும் செயல்படுத்தும் கர்த்தர் நீரே (2)

3. காரியங்களை எனக்காகவே
வாய்க்க செய்வீர் ஸ்வாமி (2)
எனக்கெட்டாததும் அறியாததுமான காரியம்
என் தேவன் எனக்காக அளிப்பார் (2)
மகத்துவர் மகத்துவர் மகத்துவ தேவனே
மகிமையின் மகிமையின் கர்த்தர் நீரே (2)

4. நன்மையால் என் வாயைத் திருப்தியாக்குவீர்
கிருபையால் முடிசூட்டுவீர் (2)
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
செயல்படுத்தும் சிருஷ்டிகரே (2)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த தேவனே
ஆலோசனை ஆலோசனை கர்த்தர் நீரே (2)

Parisuthar Christian Song Lyrics in English

Parisuthar Parisuthar Parisutha Dhevanae
Aalosanai Aalosanai Karthar Neerae (2)

1. Ummaalaagadha Kaariyangal
Ondrumae Illai Swami (2)
Kartthar Enakkaay Yaavum Seidhu Mudippaar
Avar Kirubai Endrum Ulladhu (2)
Utthamar Utthamar Utthama Dhevanae
Vazhinadatthum Vazhinadatthum Kartthar Neerae (2)

2. Enak Kedhiraana Aayudhangal
Vaaikkaadhae Endreerae Swami (2)
Kartthar Enakkaaga Yuttham Seidhiduvaar
Naan Aaradhitthu Thudhitthiduvaen (2)
Unnadhar Unnadhar Unnadha Dhevanae
Seyalpadutthum Seyalpadutthum Karthar Neerae (2)

3. Kaariyangalai Enakkaagavae
Vaaikka Seiveer Swami (2)
Enakkettaadhadhum Ariyaadhadhumaana Kaariyam
En Dhevan Enakkaaga Alippaar (2)
Magatthuvar Magatthuvar Magatthuva Dhevanae
Magimaiyin Magimaiyin Kartthar Neerae (2)

4. Nanmaiyaal En Vaayai Thirupthiyaakkuveer
Kirubaiyaal Mudisoottuveer (2)
Anaiththaiyum Seidhu Mudikkum Aattral Ullavarae
Seyalpadutthum Sirushtigarae (2)
Parisuthar Parisuthar Parisutha Dhevanae
Aalosanai Aalosanai Kartthar Neerae (2)

Keyboard Chords for Parisuthar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post