Parisutharae – Jabez Dawnson Song Lyrics
Parisutharae Parigariyae En Pavangal Sumandavarae Neer Sonal Podhum En Devanae Tamil Christian Song Lyrics Sung By. Jabez Dawnson.
Parisutharae Christian Song Lyrics in Tamil
1. பரிசுத்தரே பரிகாரியே
என் பாவங்கள் சுமந்தவரே
நீர் சொன்னால் போதும் என் தேவனே
நீர் தொட்டால் போதும் என் இயேசுவே
என் பாவம் எல்லாம் பறந்தோடுமே
நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே நீரே
நீரே நீர் ஒருவரே நீரே.. நீர் ஒருவரே
2. எனக்காகவே சிலுவையிலே
உம் ஜீவனை தந்தீரே
அளவில்லா அன்பு மேலான அன்பு
அளவில்லா அன்பு பெரிதான அன்பு
உம்மையே எனக்காய் தந்தீரே
Parisutharae Christian Song Lyrics in English
1. Parisutharae Parigariyae
En Pavangal Sumandavarae
Neer Sonal Podhum En Devanae
Neer Thottal Podhum En Yesuvae
En Paavam Ellam Parandhodumae
Neerae Parisuthar Neerae Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Yesuvae Neerae
Neerae Neer Oruvarae Neerae Neer Oruvarae
2. Enakagavae Siluvaiyilae
Um Jeevanai Thandheerae
Alavilla Anbu Melana Anbu
Alavilla Anbu Peridhana Anbu
Ummaiyae Enakai Thandhirae
Keyboard Chords for Parisutharae
Comments are off this post