Parisuthathin Parigariyae Christian Song Lyrics

Parisuthathin Parigariyae Paralogadhin Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 3 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.

Parisuthathin Parigariyae Christian Song Lyrics in Tamil

பரிசுத்தத்தின் பரிகாரியே
பரலோகத்தின் புகழிடமே (2)
தூதர்கள் போற்றிடும்
எங்கள் யேகோவா தேவனே
ஆராதனை உ உமக்கொருவருக்கே (2)

ஆராதனை ஆராதனை
முழு ஆவியோடும் உண்மையோடும்
ஆராதனை (2)

1. கேரூபீன் சேராபின்கள்
உம்மை தொழுதிடும் வேளைகளில் (2)
எந்தன் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே (2)
ஆராதனை உமக்கொருவருக்கே (2)

ஆராதனை ஆராதனை
முழு ஆவியோடும் உண்மையோடும்
ஆராதனை (2)

2. மணவாளனே உமை பார்க்கின்றேன்
சிறந்த அழகின் ஆரூயிரே (2)
உம்மை போல் இங்கு வேறே யாரு உண்டு (2)
ஆராதனை உமக்கொருவருக்கே (2)

ஆராதனை ஆராதனை
முழு ஆவியோடும் உண்மையோடும்
ஆராதனை (2)

3. காலமெல்லாம் கிருபையினால்
காத்த கருணையின் கிறிஸ்தேசுவே (2)
நன்மை செய்கின்றீரே நன்றி பாடுகின்றேன் (2)
நன்றி பலிகள் உமக்குத்தானே (2)

நன்றி இராஜா (2)
நன்மை செய்த உம் கிருபைக்கு
நன்றி இராஜா

Parisuthathin Parigariyae Christian Song Lyrics in English

Parisuthathin Parigariyae
Paralogadhin Pugazhidamae (2)
Thoodhargal Potridum
Engal Yegovah Dhevanae
Aaradhanai Umakoruvarukae (2)

Aradhanai Aradhanai
Muzhu Aaviyodum Unmaiyodum
Aaradhanai (2)

1. Kaerubeen Saerabeengal
Ummai Thozhudhidum Vaelaigalil (2)
Endhan Aathuma Ummai Vaanjikudhae (2)
Aaraadhanai Umakoruvarukae (2)

Aradhanai Aradhanai
Muzhu Aaviyodum Unmaiyodum
Aaradhanai (2)

2. Manavalanae Umai Paarkindraen
Sirandha Azhagin Aaruyirae (2)
Ummai Pol Ingu Vaerae Yaaru Undu (2)
Araadhanai Umakoruvarukae (2)

Aradhanai Aradhanai
Muzhu Aaviyodum Unmaiyodum
Aaradhanai (2)

3. Kaalamellam Kirubaiyinaal
Kaatha Karunayin Kiristhaesuvae (2)
Nanmai Seigindreerae Nandri Paadugindraen (2)
Nandri Baligal Umakuthanae (2)

Nandri Raaja (2)
Nanmai Seidha Um Kirubaiku
Nandri Raja

Keyboard Chords for Parisuthathin Parigariyae

Other Songs from Baligal Vol 3 Album

Comments are off this post