Pas.Cashnan – Naan Thirappilae Nirkiraen Song Lyrics
Naan Thirappilae Nirkiraen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas.Cashnan, Pas.Ravi Matthew
Naan Thirappilae Nirkiraen Christian Song Lyrics in Tamil
என் தலையை தண்ணீரால் நிரப்பும்
என் கண்களை நீரூற்றாய் மாற்றும் (2)
என் ஜனத்திற்கு வரும் பொல்லாப்பை
நான் எப்படி பார்க்கக்கூடும்
என் குலத்துக்கு வரும் அழிவை
நான் எப்படி சகிக்க கூடும்
நான் திறப்பிலே நிற்கிறேன்
மரண வழியை அடைக்கிறேன்
சுவற்றை அடைக்கிறேன்
ஜீவ வழியை திறக்கிறேன்
உம் பார்வைக்கு அருமையானதால்
என்னை சிநேகித்தீர் கனம் உண்டாக்கினீர்
எனக்கு ஈடாக ஜாதிகள் தாருமே
என் ஜீவனுக்கு ஈடாக ஜனத்தை தாருமே
திறப்பிலே நிற்கிறேன்
பெரும்பாதை உண்டாக்குவீர்
சுவற்றை அடைக்கிறேன்
பரிசுத்த வழி உண்டாக்குவீர்
தண்ணீர் இல்லாத குழியிலே
அடைப்பட்ட இந்தியரை
தண்ணீர் இல்லாத குழியிலே
சிறைப்பட்ட ஜனங்களை
உடன்படிக்கையின் ரத்தத்தால்
இன்று விடுதலை ஆக்குமே
இயேசுவின் ரத்தத்தின் வல்லமையால்
இன்று விடுதலை ஆக்குமே
திறப்பிலே நிற்கிறேன்
சிங்கத்தின் வாயை அடைக்கிறேன்
சுவற்றை அடைக்கிறேன்
சிறையிருப்பை திருப்புமே.
கேளும் என்று சொன்னீரே
இயேசுவின் நாமத்தில் வந்து நிற்கிறேன்
இரட்சிப்பின் ஆவியை தேசத்தில் ஊற்றுமே
பூமியின் எல்லைகளை உமக்கு சொந்தமாக்குமே
திறப்பிலே நிற்கிறேன்
மரண இருள் மறையட்டும்
சுவற்றை அடைக்கிறேன்
ஜீவ ஒளி உதிக்கட்டும்
Naan Thirappilae Nirkiraen Christian Song Lyrics in English
Enn thalaiyai thaneeraal nirapum
Enn kangalai neer ootrai maatrum (2)
Enn Janathirku varum polapai
Naan epadi paarka koodum
Enn kulathirku varum azhivai
Naan epadi sagika koodum.
Naan thirapile nirkiren
Marana vazhiyai adaikiren
Suvatrai adaikiren
Jeeva vazhiyai thirakiren
Umm paarvaiku arumaiyanadhal
Ennai snegitheer Ganam undakineer
Ennaku eedage jaadhigal thaarume
Enn jeevanuku eedage janathai thaarume
Naan thirapile nirkiren
Perum paadhai undakuveer
Suvatrai adaikiren
Parisutha vazhi undakuveer
Thaneer illaadha kuzhiyile
Adaipatta indhiyarai
Thanneer illaadha kuzhiyile
Seraipatta Janakalai
Udanpadikain raththal
Indru vidudhalai aakume
Yesuvin rathathin vallamaiyal
Indru vidudhalai aakume
Thirapile nirkiren
Singathin vaaiyai adaikiren
Suvatrai adaikiren
Chiraiyerupai thiruppumay
Kelum endru soneere
Yesuvin Naamathil vandhu nirkiren
Ratchipin Aaviyai desathil ootrume
Boomiyiln ellaigalai umaku sondhamaakume
Thirapile nirkiren
Marana irul maraiyatum
Suvatrai adaikiren
Jeeva oli udhikatum
Comments are off this post