Pas.John Padmanaban – Naatkal Varum Song Lyrics
Naatkal Varum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pas.John Padmanaban
Naatkal Varum Christian Song Lyrics in Tamil
நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே
நியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்
கணக்கு கேட்கும் நாட்கள் வரும்
1.உலக ஆசையிலே மயங்கிவிடாதே
உல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதே
உள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதே
உண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே
2.நரகம் இல்லையென்று எண்ணி விடாதே
உலகம் சினிமாசொர்க்கம் என்று இன்பம் கொள்ளாதே
நாட்கள் வரும் என்று தாமதிக்காதே
சீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே
Naatkal Varum Christian Song Lyrics in English
Naatkal varum naatkal varum marandhu vidadhey
Nyayam theerkum naatkal varum
Kanaku ketkum naatkal varum
1.Ulaga aasayiley mayangi vidadhey
Ullaasa vazhkiyiley vizhundhu vidadhey
Ullaana aathumaavai yizhandhu vidadhey
Unmayana yesuvai nee marandhu vidadhey
2.Naragam illaiendru ennividadhey
Ulagam cinima sorgam endru inbam kolladhey
Naatkal varum endru thamadhikaadhey
Seekiram manadhirumbu yesu vararey
Comments are off this post