Patharidathe Kalangidadhe Lyrics
Artist
Album
Patharidathe Kalangidadhe Paraman Yesu Paril Undo Tamil Christian Song Lyrics Sung By. Richard Vijay.
Patharidathe Kalangidadhe Christian Song in Tamil
பதறிடாதே கலங்கிடாதே
பரமன் இயேசு பாரில் உண்டே
1. தாய் தன் பிள்ளை மறந்திட்டாலும்
ஆண்டவரும் மறப்பாரோ
தகப்பன் பிள்ளை இரங்குவதுபோல்
அனுதினமும் இரங்குவார்
2. தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கி உன்னை சுமப்பாரே
வழிவிடாமல் காக்கும் தேவன்
மாசற்றோராய் நிறுத்துவார்
3. ஜெபிப்பதற்கும் நினைப்பதற்கும் மேலாய்
ஜெயமே அளிப்பவர்
அறியா எட்டா காரியங்கள்
அனுதினமும் அறிவிப்பார்
4. உனக்காய் யுத்தம் செய்திடுவார்
உனக்காய் பரிந்தும் பேசுவார்
உனக்குமுன்னே அவரின் சமூகம்
உனக்காய் யாவும் செய்திடும்




Comments are off this post