Penthekosthae Naalin Akkini Christian Song Lyrics

Artist
Album

Penthekosthae Naalin Akkini Avinthu Pogamal Erindhida Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.

Penthekosthae Naalin Akkini Christian Song Lyrics in Tamil

பெந்தெகோஸ்தே நாளின் அக்கினி
அவிந்து போகாமல் எறிந்திட
மேல் வீட்டரையின் பலத்தகாற்று
எங்கள் மத்தியில் வீசச்செய்யும் (2)

ஆவியானவரே அசைவாடிடுமே
அக்கினி சிறகடித்து அசைவாடிடுமே
அக்கினி அபிஷேகம் ஊற்றிடுமே
அக்கினி நெறுப்பாய் மாற்றிடுமே (2)

1. அனலும் இல்லாத குளிரும் இல்லாத
வெதுவெதுப்பின் வாழ்க்கை வேண்டுமே
எறியும் நெறுப்பாய் எப்போது வாழ
எழுப்புதல் அக்கினி ஊற்றிடுமே (2)

2. விரியன் பாம்பையும் விஷபூச்சியையும்
எறியும் தீயினில் தள்ளிடவே
எண்ணெய் அபிஷேகம் என்மேல் ஊற்றி
எறியும் பிலம்பாக மாற்றிடுமே (2)

Penthekosthae Naalin Akkini Christian Song Lyrics in English

Penthekosthae Naalin Akkini
Avinthu Pogamal Erindhida
Mael Veetaraiyin Balathakatru
Engal Mathiyil Veesacheiyum (2)

Aaviyanavarae Asaivadidumae
Akkini Siragadithu Asaivadidumae
Akkini Abishegam Ootridumae
Akkini Nerupai Maatridumae (2)

1. Analum Illatha Kulirum Illatha
Vethuvethupin Vazhkai Vendamae
Eriyum Nerupai Epothum Vala
Eluputhal Akkini Ootridumae (2)

2. Viriyan Paambaiyum Vishapoochiyaiyum
Eriyum Theeyinil Thallidavae
Ennai Abishegam Enmael Ootri
Eriyum Pilambaga Maatridumae (2)

Keyboard Chords for Penthekosthae Naalin Akkini

Other Songs from Uthamiyae Vol 9 Album

Comments are off this post