Peranbu – Joshua Song Lyrics
Peranbu Maarum Indha Ulagathil Maara Anbu Ondru Undu Edhir Parthu Udhavum Ulagil Tamil Christian Song Lyrics Sung By. Joshua.
Peranbu Christian Song Lyrics in Tamil
மாறும் இந்த உலகத்தில்
மாற அன்பு ஒன்று உண்டு
எதிர் பார்த்து உதவும் உலகில்
தன்னை தந்த அன்பு ஒன்று
தேடி-ஓடி அலைந்த உனக்கு
ஏமாற்றம் தன் மீதம் உண்டு – உன்னை
தேடி வந்த இயேசுவுக்கு
உன்னை நீயும் தந்திடு
வாழ்க்கையில் ஆயிரம் நாள் வரும்
மெய் – மாற்றமோ ஒரு முறை வரும்
மாறினேன் நான் புதிதாய் – ஓஹோ
இரட்சிப்பு என்பது அனுபவம்
நற் கிரியையை அதின் பலன் வரும்
என்னை மாற்றினார் அவர் அன்பினால்
என் பாவங்கள் உம் பாடுகள்
என் தேவைகள் உம் தியாகங்கள்
உண்மையில்லை என்னையும் நீர்
நேசித்தீரே…
நான் வாழ்ந்தால் போதும் என்று
என் சுயம் ஒரு புறம்
என்னை மீட்க ஜீவன் தந்த – உம்
பேரன்பு மறுபுறம் …
வாழ்க்கையில் ஆயிரம் நாள் வரும்
மெய் – மாற்றமோ ஒரு முறை வரும்
மாறினேன் நான் புதிதாய்…
தகுதி இல்லை என்று தயங்கினேன்
உன் நீதி நான் என்று சொன்னீரே
என்னை மாற்றினீர் உம் அன்பினால் …
நான் நேசித்த இந்த உலகம்
முற்றிலும் மாயை என்றுணர்த்தேன்
கண் கண்டிடும் எல்லாம் நிலை
இல்லாததே …
தரிசித்து நடவாமல்
விசுவாசித்து நடக்கிறேன்
என்னை சூழ காக்கும் உம் அன்பை
சுவாசித்து பிழைக்கிறேன்…
வாழ்க்கையில் ஆயிரம் நாள் வரும்
மெய் – மாற்றமோ ஒரு முறை வரும்
மாறினேன் நான் புதிதாய் …
வானமும் …பூமியும்
மாறினால் … மாறிடும்
மாறாதது உம் அன்புதான் …
Peranbu Christian Song Lyrics in English
Maarum Indha Ulagathil
Maara Anbu Ondru Undu
Edhir Parthu Udhavum Ulagil
Thannai Thandha Anbu Ondru
Thedi-Odi Alaindha Unaku
Ematram Dhan Meedham Undu – Unai
Thedi Vandha Yesuvuku
Unnai Neeyum Thandhidu
Vaalzkayil Ayiram Naal Varum
Mei – Matramo Oru Murai Varum
Maarinen Naan Pudhidhai – Oho
Ratchipu Enbadhu Anubavam
Nar Kiriyayai Adhin Palan Varum
Enai Matrinaar Avar Anbinaal
En Paavangal Um Paadugal
En Thevaigal Um Thyagangal
Unmayilla Ennaiyum Neer
Nesithirey…
Naan Vaazhndhal Podhm Endru
En Suyam Oru Puram
Enai Meetka Jeevan Thandha – Um
Peranbu Marupuram…
Vaalzkayil Ayiram Naal Varum
Mei – Matramo Oru Murai Varum
Maarinen Naan Pudhidhai…
Thagudhi Illai Endru Thayanginen
Un Needhi Naan Endru Sonnerey
Ennai Maatrineer Um Anbinal…
Naan Nesitha Indha Ulagam
Mutrilum Maayai Endrunardhen
Kan Kandidum Ellam Nilai
Illadhadhey…
Dharisithu Nadavamal
Visuvasithu Nadakiren
Enai Soozha Kaakum Um Anbai
Swasithu Pizhaikiren…
Vaalzkayil Ayiram Naal Varum
Mei – Matramo Oru Murai Varum
Maarinen Naan Pudhidhai…
Vaanamum…Boomiyum
Maarinaal… Maaridum
Maaradhadhu Um Anbudhan…
Comments are off this post