Periya Kaariyam Seithiduvaai Lyrics

Artist
Album

Periya Kaariyam Seithiduvaai Nee Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 2 Sung By. Alwin Thomas.

Periya Kaariyam Seithiduvaai Christian Song in Tamil

ஓ…ஹோ….ஓ…ஹோ….
ஹோ….ஹோ….ஹோ….ஹோ….
பெரிய காரியம் செய்திடுவாய் – நீ – (8)

1.யோசுவா ! எழும்பி வா
எரிகோக்களை தகர்க்க வா – பெரிய

2.பேதுருவே ! எழும்பி வா
மனுஷர்களை பிடிக்க வா – பெரிய

3. தெபோராலே ! எழும்பி வா
தேசத்திற்காய் ஜெபிக்க வா – பெரிய

4.எலிசாவே ! எழும்பி வா
மரித்தோரை எழுப்பிட வா – பெரிய

5. ஸ்தேவானே ! எழும்பி வா
பட்டணத்தை கலக்க வா – பெரிய

Periya Kaariyam Seithiduvaai Christian Song in English

Ohh…Ohh….Ohh…Ohhh
Ohh…Ohh….Ohh…Ohhh
Periya Kariyam Seithiduvaai – Nee – (8)

1.Yosuvaa! Ezhumbi Va
Erigokalai Thakarka Va – Periya

2.Pedhuruvae! Ezhumbi Va
Manusharkalai Pidika Va – Periya

3. Theboralae! Ezhumbi Va
Desathirkai Jebbika Va – Periya

4.Elisavae! Ezhumbi Va
Marithorai Ezupidava – Periya

5. Sthaevanae! Ezhumbi Va
Pattanathai Kallaka Va – Periya

Keyboard Chords for Periya Kaariyam Seithiduvaai

Other Songs from Nandri Vol 2 Album

Comments are off this post