Periya Parvathangal Christian Song Lyrics
Periya Parvathangal Samaboomiyagum Erigo Kottaigal Nirmoolamagum Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.
Periya Parvathangal Christian Song Lyrics in Tamil
பெரிய பர்வதங்கள் சமபூமியாகும்
எரிகோ கோட்டைகள் நிர்மூலமாகும்
சிவந்த சமூத்திரம் வழிவிட்டு விலகும்
யோர்தான் நதியும்கூட பின்னிட்டு ஓடும்
இயேசு என்னும் நாமத்தில்
தேவ பிள்ளை நீர் நிற்பதால் (2)
கூடும் உன்னால் கூடும்
முடியும் உன்னால் முடியும் (2)
இயேசு என்னும் நாமத்தில்
தேவ பிள்ளை நீ நிற்பதால் (2)
1. பெலத்தினால் ஒன்றும் கூடாதே
நம் பராக்கிரமத்தாலும் ஆகாதே (2)
தேவ ஆவியின் பெலத்தாலே
ஆகுமே உன்னால் ஆகுமே (2)
2. யுத்தத்திற்கு நம் விரல்களையும்
போருக்கு நம் கரங்களையும் (2)
பழகுவிக்கும் நம் இயேசுவால்
கூடுமே உன்னால் கூடுமே (2)
3. வெண்கல கதவுகள் உடையுமே
இரும்பு தாழ்ப்பால் உன்னால் முறியுமே (2)
ஆசீர்வதிக்கும் உன் கர்த்தரால்
வாய்க்குமே உனக்கு வாய்க்குமே (2)
Periya Parvathangal Christian Song Lyrics in English
Periya Parvathangal Samaboomiyagum
Erigo Kottaigal Nirmoolamagum
Sivantha Samuthiram Vazhivittu Vilagum
Yordhan Nadiyumkooda Pinnittu Odum
Yesu Ennum Namathil
Deva Pillai Nee Nirpadhal (2)
Koodum Unnal Koodum
Mudiyum Unnal Mudiyum (2)
Yesu Ennum Namathil
Deva Pillai Nee Nirpathal (2)
1. Belathinal Ondrum Koodathae
Nam Parakramathalum Agathae (2)
Deva Aaviyin Belathalae
Aagumae Unnaal Agumae (2)
2. Yuthathirku Nam Viralgalaiyum
Poruku Nam Karangalaiyum (2)
Pazhakuvikum Nam Yesuvaal
Koodumae Unnaal Koodumae (2)
3. Vengala Kadhavugal Udaiyumae
Irumbu Thalpal Unnal Muriyumae (2)
Aasirvadhikum Un Kartharal
Vaikume Unaku Vaikume (2)
Keyboard Chords for Periya Parvathangal
Comments are off this post