Periyakariyam Seithiduvar – Pr.Lazar Daniel Song Lyrics
Periyakariyam Seithiduvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2026 Sung By. Pr.Lazar Daniel
Periyakariyam Seithiduvar Christian Song Lyrics in Tamil
பெரிய காரியம் செய்திடுவார்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார்
சிறையிருப்பை மாற்றி
நம்மை மகிழ செய்திடுவார்
பயப்படாதே கலங்கிடாதே திகைத்திடாதே
நம் இயேசு இருக்கிறார்
பெரிய காரியம் செய்திடுவார்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார்
சிறையிருப்பை மாற்றி
நம்மை மகிழ செய்திடுவார்
1.கட்டுகள் அறுப்பார் தடைகள் உடைப்பார்
முடியாத காரியத்தை செய்து முடிப்பார்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாமாகும்
சஞ்சலம் தவிப்பெல்லாம் ஓடிப்போகும்
2.பாழான இடமெல்லாம் பசுமையாய் மாற்றி
வறண்ட நிலமெல்லாம் செழிப்பாக்கிடுவார்
கண்ணீரோடு விதைத்த விதைகள் எல்லாம்
கம்பீரமாய் அறுத்து ஆசீர்வதிப்பார்
Periyakariyam Seithiduvar Christian Song Lyrics in English
Periya Kaariyam seithiduvaar
karththar periya kaariyam seithiduvaar
Siraiyiruppai maatri
Nammai magizha seithiduvaar
Payappadaathe Kalangidaathe Thigaiththidathe
Nam yeasu irukkiraar
Periya Kaariyam seithiduvaar
karththar periya kaariyam seithiduvaar
Siraiyiruppai maatri
Nammai magizha seithiduvaar
1.Kattugal aruppaar thadaigal udaippaar
Mudiyaatha kaariyaththai seithu mudippaar
Thukkangal ellaam santhoshamaagum
Sanjalam thavippellaam odi pogum
2.Paazhaana idamellaam pasumaiyaai maatri
Varanda nilamellaam sezhippaakkiduvaar
Kanneerodu vithaiththa vithaigal ellaam
Kampeeramaai aruththu aaseervathippaar




Comments are off this post