Perum Kaatru Christian Song Lyrics
Perum Kaatru Kadum Veyilukkum Ennai Thappuvikkindreer Tamil Christian Song Lyrics Sung By. Jerushan Amos & Hensaleta Dorry.
Perum Kaatru Christian Song Lyrics in Tamil
பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்
என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே
உம்மை துதிக்கின்றேன் – 2
1. நீர் சர்வவல்லவர்
சர்வ கனத்திற்கும் பாத்திரர் – 2
உம் வார்த்தையால் எந்நாளுமே
எல்லாமே ஆகும் ஐயா – 2
2. நீர் உன்னதங்களிலே
என்னை உட்கார செய்பவரே – 2
உம் செட்டைகளின் நிழலிலே
என்னை தங்கசெய்பவரே – 2
3. நீர் என்மேல் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்பவர் நீர் – 2
நான் போகும் பாதை எங்கிலும்
என் கூட வருபவர் நீர் – 2
Perum Kaatru Christian Song Lyrics in English
Perungkaattrukkum Kadum Veyilukkum
Ennai Thappuvikkindreer
Maaraadhavar Magimai Niraindhavarae
Ummai Thudhikkindraen – 2
1. Neer Sarva Vallavar
Sarva Ganaththirkkum Paaththirar – 2
Um Vaarththaiyaal Ennaalumae
Ellaamae Aagum lyya – 2
2. Neer Unnandhangalilae
Ennai Utkaara Seibavarae – 2
Um Saettaigalin Nizhalilae
Ennai Thanga Seibavarae – 2
3. Neer Enmael Kannai Vaiththu
Aalosanai Solbavar Neer – 2
Naan Pogum Paadhai Engilum
En Kooda Varubavar Neer – 2
Keyboard Chords for Perum Kaatru
Comments are off this post