Pesugappa Engalodu Song Lyrics

Pesugappa Engalodu Pesugappa Neega Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 2 Sung By. Lucas Sekar.

Pesugappa Engalodu Christian Song in Tamil

பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் – 2

துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்த்தணும்பா – 2

1. பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீர் வடிக்கணும்பா
இரா முழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா – 2

2. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியில நிறையணும்பா
பெலத்தின் மேல் பலனடைந்து
சீயோனை பார்க்கணும்பா – 2

3. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள
தேவாதி தேவன் நீரே
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா – 2

4. உண்மையான ஊழியனாய்
அனுதினமும் விளங்கணும்பா
நன்மைகள் செய்யணுமே
நாள்தோறும் உம்ம பார்க்கணுமே – 2

Pesugappa Engalodu Christian Song in English

Pesugappa Engalodu Pesugappa
Neega Pesina Enga Vazhkai Marum – 2

Thuthikanumpa Jebikkanumpa
Um Naamam Uyarthanumpa – 2

1. Pagal Muzhuvathum Unga Padha Padiyil
En Kanneer Vadikkanumpa
Era Muzhuvathum Thiyanam Seithu
Bakkiyavanai Matrugapa – 2

2. Ovvoru Nalum Belanadainthu
Aaviyila Nirambanumpa
Belathin Mael Belanadainthu
Seyona Parkanumpa – 2

3. Parisuthathil Magathuvamulla
Devathi Devan Neerae
Parisuthamai Vazhthidavae
Unga Kirubaiyinal Nirappugapa – 2

4. Unmaiyana Uzhiyamai
Anuthinamum Velanganumpa
Nanmaigal Seiyanumae
Naalthorum Umma Parkanumae – 2

Keyboard Chords for Pesugappa Engalodu

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 2 Album

Comments are off this post