Pinmaari Abishekathai Song Lyrics
Pinmaari Abishekathai Oottridum Enakkullae Pinvaangi Pogamal Umakkai Ootida Song Lyrics in Tamil and English Sung By. Ranjith Jeba.
Pinmaari Abishekathai Christian Song Lyrics in Tamil
பின்மாரி அபிஷேகத்தை
ஊற்றிடும் எனக்குள்ளே (2)
பின்வாங்கி போகாமல்
உமக்காய் ஓடிட (2)
ஊற்றிடும் ஊற்றிடும் வல்லமையை
கடைசி நாட்களில் பெரும் மழையை (2)
1. அக்கினியை ஊற்றிடும் சபைக்குள்ளே
அதிசயம் நடக்கட்டும் தேசத்திலே (2)
மோசேயை போல உம் சத்தம் கேட்க
மேகத்தில் உம்மை சந்தித்திட (2)
2. மகிமையால் நிரப்பிடும் என் வாழ்க்கையை
முகம் முகமாய் உம்மை சந்திக்கவே (2)
மாமிச இச்சை வேண்டாமே என்றும்
மறுரூபம் ஆக்கும் உம்மை போல (2)
3. கடைசி காலம் என்று அறிந்திடுவேன்
கருத்தாய் ஜெபித்திட பெலன் தாருமே (2)
திறப்பிலே நின்று கதறிடவே
தேசத்தை ஆயத்தம் செய்திடவே (2)
Pinmaari Abishekathai Christian Song Lyrics in English
Pinmaari Abishekathai
Oottridum Enakkullae (2)
Pinvaangi Pogamal
Umakkai Ootida (2)
Oottridum Oottridum Vallamaiyai
Kadaisi Naatkalil Perum Mazhaiyai (2)
1. Akkiniyai Ootridum Sabaikkullae
Athisayam Nadakkattum Dhesathilae (2)
Mosaiyai Pola Um Satham Kaetka
Megathil Ummai Santhiththida (2)
2. Magimaiyaal Nirappidum En Vaazhkaiyai
Mugam Mugamaai Ummai Santhigavae (2)
Maamisa Ichai Vendamae Endrum
Maruroopam Aakkum Ummai Pola (2)
3. Kadaisi Kaalam Endru Arinthiduvaen
Karuthaai Jebithida Belan Thaarumae (2)
Thirappilae Nindru Katharidavae
Dhesathai Aayatham Seithidavae (2)
Comments are off this post