Piranthar Yesu Ratchagar – Robi SP Edwin Song Lyrics

Piranthar Yesu Ratchagar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Robi SP Edwin

Piranthar Yesu Ratchagar Christian Song Lyrics in Tamil

நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்
நாமத்தை எந்நாளும் பாடிடுவோம்
நமக்காய் யாவையும் செய்திட வந்த
அவர் நாமத்தை எந்நாளும் பாடிடுவோம்

அகிலம் முழுவதும் மகிழ்ந்திட
இயேசு பிறந்த செய்தியை பாடிடுவோம்
மனிதனை மீட்க நாயகன் இயேசு
பிறந்த செய்தியை சொல்லிடுவோம்

அவர் பிறந்தார் இருள் நீக்கிடும் ஒளியாய்
அவர்தான் இயேசு இரட்சகரே
அழகாய் இந்த பூமியில் பிறந்து
நம்மை தேடி வந்தாரே -2

ஆதியில் வார்த்தையான தேவன் மாம்சமாகி
அவர் நம்மை மீட்க இங்கு வந்தாரையா
பாவங்களை அவர் நீக்கிடவே
உலக இரட்சகராய் தேடி வந்தாரையா

என்ன படைச்சவர் great uh
அவர் route eternel லைஃப்
நம்பி வந்துபுட்டா வாழ்க்கை bright uh
தேடி வந்தது grace uh
He’s asking your only heart uh
No more choice uh
இது நல்ல chance uh

அவர் பிறந்தார் இருள் நீக்கிடும் ஒளியாய்
அவர்தான் இயேசு இரட்சகரே
அழகாய் இந்த பூமியில் பிறந்து
நம்மை தேடி வந்தாரே – 3

Piranthar Yesu Ratchagar Christian Song Lyrics in English

Namakkaaga oru paalagan piranthaar
Naamaththai ennaalum paadiduvom
Namakkaai yaavaiyum seithida vantha
Avar namaththai ennaalum paadiduvom

Agilam muzhuvathum magizhnthida
Yeasu pirantha seithiyai paadiduvom
Manithanai meetka naayagan yeasu
Pirantha seithiyai solliduvom

Avar piranthaar irul neekkidum oliyaai
Avar thaan yeasu iratchagare
Azhagaai intha boomiyil piranthu
Nammai thedi vanthaare -2

Aathiyil vaarththaiyaana thevan mamsamaagi
Avar nammai meetka ingu vanthaaraiyaa
Paavangalai avar neekkidave
Ulaga iratchagaraai thedi vanthaaraiyaa

Enna padaichavar great uh
Avar route eternel life
Nampi vanthuputtaa vazhkkai bright uh
Thedi vanthathu grace uh
He’s asking your only heart uh
No more choice uh
Ithu nalla chance uh

Avar piranthaar irul neekkidum oliyaai
Avar thaan yeasu iratchagare
Azhagaai intha boomiyil piranthu
Nammai thedi vanthaare -3

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post