Pizhaiillaiyea – Jozsua Hoshea Song Lyrics
Pizhaiillaiyea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jozsua Hoshea
Pizhaiillaiyea Christian Song Lyrics in Tamil
தவறாத உம் அன்பு
தவழ்ந்த நாள் முதல்
தினம் தினம் காத்ததற்காய்
உம்மை துதிப்பேன்
பிழையில்லையே பிழையில்லையே
பிழையில்லையே பிழையில்லையே
உம அன்பில் ஒன்றும் பிழையில்லையே
உம செய்கையில் ஒன்றும் பிழையில்லையே
தவறேதும் இல்லையே உம் படைப்பில்
பிழையேதும் இல்லையே உம் அழைப்பில்
தவறிய என்னையும் தவறாய் பார்க்கல
விலகிய என்னையும் விலகி வைக்கல
பிழையில்லையே பிழையில்லையே
பிழையில்லையே பிழையில்லையே
உம் படைப்பில் ஒன்றும் பிழையில்லையே
உம் அழைப்பில் ஒன்றும் பிழையில்லையே
தாவி தாவி கொஞ்சுவேன் வாழ்நாளெல்லாம்
பார்த்து பார்த்து ரசிப்பேன்
உம் (கண்களை) விழிகளை
எனக்கும் ரூபம் தந்து தழுவினீரே
என்னில் உம்மை பார்ப்பவரே
பிழையில்லையே பிழையில்லையே
பிழையில்லையே பிழையில்லையே
உம் ரூபத்தில் ஒன்றும் பிழையில்லையே
உம் எல்லாமும் என்றும் பிழையில்லையே
Pizhaiillaiyea Christian Song Lyrics in English
Thavaraatha Um Anbu
Thavazhntha Naal Muthal
Dhinam Dhinam Kaathatharkaai
Ummai Thuthipaen
Pizhaiillayae Pizhaiillayae
Pizhaiillayae Pizhaiillayae
Um Anbil Ondrum Pizhaiillayae
Um Seigaiill Ondrum Pizhaiillayae
Thavaraethum Illayae Um Padaipil
Pizhaiyaethum Illayae Um Azhaipil
Thavariya Ennaiyum Thavaraai Parkala
Vilakiya Ennaiyum Vilaki Vaikala
Pizhaiillayae Pizhaiillayae
Pizhaiillayae Pizhaiillayae
Um Padaipil Ondrum Pizhaiillayae
Um Azhaipil Ondrum Pizhaiillayae
Thaavi Thaavi Konjuvaen Vazhnaalellam
Paarthu Paarthu Rasipaen
Um (Kangalai) Vizhighalai
Enakkum Roobam Thanthu Thazhuvineerae
Ennil Ummai Paarpavarae
Pizhaiillayae Pizhaiillayae
Pizhaiillayae Pizhaiillayae
Um Roobathil Ondrum Pizhaiillayae
Um Ellamum Endrum Pizhaiillayae




Comments are off this post