Poi Suthantharippom Song Lyrics
Poi Suthantharippom Naam Karththar Vaakku Pannina Desam Poi Suntharintharippom Kizhakku Merkku Tamil Christian Song Lyrics.
Poi Suthantharippom Christian Song in Tamil
போய் சுதந்தரிப்போம் நாம்
கர்த்தர் வாக்கு பண்ணின தேசம்
போய் சுந்தரித்தரிப்போம்
1. கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
திசைகள் எங்கும் சுற்றிடுவோம்
நன்மை செய்த இயேசு போல
நான்லாம் எங்கும் சென்றிடுவோம்
2. சேனைகளின் கர்த்தர் தேவன்
நம்மோடென்றும் இருக்கின்றார்
சேதம் ஏதும் அணுகிடாமல்
தேசம் அடைய செய்திடுவார்
3. என்னை கொள்ளும் ஜாதிகளை
சுதந்திரமாய் தருவேன்
பூமியின் எல்லைகளையும்
சொந்தமாக கொடுத்திடுவார்
4. கால்கள் வைக்கும் தேசத்தையே
சுதந்திரமாய் தருவேன் என்றார்
ஆயத்தமாய் பாதராக்சை
அணிந்தே இன்றே புறப்படுவோம்
5. கர்த்தர் நமது சுதந்திரமே
பாத்திரத்தின் பங்கானவர்
நமது தேவன் சுதந்திரத்தை
காத்து நமது தந்திடுவார்
Poi Suthantharippom Christian Song in English
Poi Suthantharippom Naam
Karththar Vaakku Pannina Desam
Poi Suntharintharippom
1. Kizhakku Merkku Vadakku Therku
Thisaigal Engum Surtriduvom
Nanmai Seitha Yesu Pola
Naanlam Engum Sendriduvom
2. Senaigalin Karththar Devan
Nammodendrum Irukindraar
Setham Yethum Anugidaamal
Desam Adaiya Seithiduvaar
3. Ennai Kolum Jaathigalai
Suthanthiramaai Tharuvaen
Boomiyin Ellaikalaiyum
Sonthamaaga Koduththiduvaar
4. Kaalgal Vaikkum Desaththaiyae
Suthanthiramaai Tharuvaen Endraar
Aayaththamaai Paatharachai
Aninthae Indre Purapaduvom
5. Karththar Namathu Suthanthiramae
Paathiraththin Pangaanavar
Namathu Devan Suthanthiraththai
Kaaththu Namathu Thanthiduvaar
Comments are off this post