Pon Mangi Niramum Maari Song Lyrics
Pon Mangi Niramum Maari Azhinthu Pogumaanaal Tamil Christian Song Lyrics Sung By.Bro. Thomas .
Pon Mangi Christian Song in Tamil
போன் மங்கி நிறமும் மாறி
அழிந்து போகுமானால்
இரும்பின் நிலை என்ன – ஐயோ – 2
நீதிமானே இரட்சிக்கப்படுதல்
அறிய செயல் என்றால்
துரோகியின் நிலை என்ன – ஐயோ – 2
1. மோசே என்னும் தேவ மனிதன்
பசும்பொன் போலவே விளங்கிடினும்
கானான் போகவில்லையே – அவன் -2
நீயும் உன்னையே தேவ பிள்ளையே
நிற்கிறதாக எண்ணுகிறாயோ
நியாயத்தீர்ப்பிலே கோதுமை
பறக்க பதர் எம்மாத்திரம்
2. காலம் இனியும் செல்லாதே
கடைசி செய்தியை அறிவிப்பாயே
சோர்ந்து போகாமலே – மனம்
ஆவியானவர் துணை செய்வார்
ஆத்தும ஆதாயம் செய்திடுவோம்
கிறிஸ்துவை உடையவன்
பேசா விட்டால் கல்கள் கூப்பிடுமே
Pon Mangi Christian Song in English
Pon Mangi Niramum Maari
Azhinthu Pogumaanaal
Irumpin Nilai Enna – Iyyo – 2
Neethimaanae Iratchikkapaduthal
Ariya Seyal Endraal
Thurogiyin Nilai Enna – Iyyo – 2
1. Mosai Ennum Deva Manithan
Pasumpon Polavae Vizhangidinum
Kaanaan Pogavillaiyae – Avan -2
Neeyum Unnaiyae Deva Pillaiyae
Nirkirathaaga Ennugiraayo
Niyayatheerppilae Kothumai
Parakka Pathar Emmaathiram
2. Kaalam Iniyum Sellathae
Kadaisi Seithiyai Arivippaayae
Sornthu Pogaamalae – Manam
Aaviyaanavar Thunai Seivaar
Aathuma Aathaayam Seithiduvom
Chiristhuvai Udaiyavan
Pesaa Vittaal Kalgal Kuppidumae
Comments are off this post