Pongidudhey Aanandham Christian Song Lyrics
Pongidudhey Aanandham Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.
Pongidudhey Aanandham Christian Song Lyrics in Tamil
Chorus
பொங்கிடுதே ஆனந்தமே… ஜீவன்
பாக்கியம், சுகம், நல்கினாரே
போற்றுவேன் கிறிஸ்தேசுவை
Verse 1
தேவனை மறந்தே இந்தப் பாழுலகத்திலே – கொடும்
பாவ சேற்றினிலே கிடந்தேன்
தூக்கினார் என்னையும் போக்கினார் என்மன இருளை
துதி பாடிக் கொண்டாடிடுவேன்
Verse 2
நம்பிக்கை ஒழிந்தே சமாதானமும் இழந்தே – பல
நாட்களைச் சோர்ந்தே கழித்தேன்
நாடியே வந்தென்னை அன்புடனே ஆதரித்து
நித்திய ஜீவனும் வாக்களித்தார்
Verse 3
வல்ல மரண பயம் என்னைச் சூழ்ந்த வேளையிலும் – சர்வ
வல்லமைதனை நோக்கினதால்
நம்பினேன் இயேசுவை என்னுடன் அவர் பேசினாரே
நண்பன் போலென்னைத் தேற்றினாரே
Verse 4
எந்தன் பாவங்களை அவர் மன்னித்து மறந்தே – தம்
சொந்தபிள்ளையாய் மாற்றினாரே
இந்த மா உன்னத நல்அழைப்பும் அளித்தயெந்தன் இன்ப
இயேசுவை நேசிக்கிறேன்
Verse 5
காத்திருப்பவர்க்காய் இதோ சீக்கிரம் வருவார் – ஆணி
காலையோ எந்த வேளையிலோ
வானத்தில் இயேசுவே தோன்றிடும் இன்ப நாளதிலே எந்தன்
வாஞ்சைகள் தீர்ந்திடுமே
Pongidudhey Aanandham Christian Song Lyrics in English
Chorus
Pongiduthae Ananthamae Jeevan
Paakiyam Sugam Nalginarai
Potruven Kirishthu Yesuvai
Verse 1
Devanai Maranthae Intha Pazhulagathilae – Kodum
Paava Setrinilae Kidanthen
Thukinar Ennaiyum Pokinar Enmana Irulai
Thuthi Paadi Kondaduven
Verse 2
Nambikai Ozhinthae Samathanamum Izhanthae – Palla
Naatkalai Serthae Kazhithen
Naadiyae Vanthennai Anbudanae Atharithu
Nithamum Jeevanum Vaakalithar
Verse 3
Valla Marana Payamum Ennai Suzhntha Velaiyilum – Sarva
Vallamaithanai Nokinathal
Nambinen Yesuvai Ennudan Avar Pesinarae
Nanban Polennai Thettrinarae
Verse 4
Enthan Pavangalai Avar Mannaithu Maranthae – Tham
Sonthapillaiyai Mattirnarae
Intha Maa Unnatha Nal Azhaipaiyum Alithenthan Inba
Yesuvai Nesikuren
Verse 5
Kaathirupavarkai Itho Sikiram Varuvar – Aani
Kalaiyo Entha Velaiyilo
Vaanathil Yesuvae Thettridum Inba Naalathilae Enthan
Vaanjaigal Thirthidumae
Keyboard Chords for Pongidudhey Aanandham
Comments are off this post